பொது செய்தி

இந்தியா

கொரோனா ஊரடங்கால் கர்நாடகா கோவில்களில் ரூ 600 கோடி வருமானம் இழப்பு

Updated : ஜூன் 01, 2020 | Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

பெங்களூரு: கொரோனா ஊரடங்கால் கர்நாடகா கோவில்களில் ரூ 600 கோடி அளவிற்கு வருமானம் பாதித்துள்ளதாக மாநில அமைச்சர் கோடா சீனிவாஸ் பூஜாரி தெரிவித்தார்.



latest tamil news



பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது பேசிய அவர், ' மாநிலத்தில் உள்ள 300 ஏ மற்றும் பி கிரேடு கோயில்களில் 35 சதவீத வருடாந்திர வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. கோலூரில் உள்ள ஸ்ரீ மூகாம்பிகா கோவிலில் மட்டும் 14 கோடி ரூபாய் வருமானம் பாதித்துள்ளது.' என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ஜூன் 1 முதல் கோவில்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்களை திறக்க மாநில அரசு அனுமதி அளித்தது. ஆனால், மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி கோவில்கள் திறப்பு ஜூன் 8 ம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கோவில்களில் நடக்கும் திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.


latest tamil news




ஒரே நாளில் 187 பேருக்கு தொற்று


கர்நாடகா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 187 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,408 ஆக உள்ளது. 2.026 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை மொத்தம் 52 பேர் பலியாகி உள்ளனர். இவ்வாறு மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
02-ஜூன்-202012:50:41 IST Report Abuse
தல புராணம் கொரோனா சாமியாலே மக்களுக்கு 600 கோடி லாபம்.. வீணா உண்டியலுக்கு போற காசு மிச்சம்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
02-ஜூன்-202012:49:24 IST Report Abuse
தல புராணம் அடப்பாவிகளா..
Rate this:
Cancel
Sri Ra - Chennnai,இந்தியா
02-ஜூன்-202011:33:13 IST Report Abuse
Sri Ra தப்பில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X