பொது செய்தி

இந்தியா

'தனிமை' கொண்டார் உத்தரகண்ட் முதல்வர்

Updated : ஜூன் 01, 2020 | Added : ஜூன் 01, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
uttarakhand, cm, quarantined, உத்தரகண்ட், முதல்வர்

டேராடூன்: கேபினட் கூட்டத்தில் கலந்து கொண்ட உத்தரகண்ட் மாநில அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து உத்தரகாண்ட் முதல்வர் தனிமைப்படுத்திக் கொண்டார்.

உத்தரகண்ட் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் சத்பால் மஹாராஜ், அவரது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள், வீட்டு பணியாட்கள் உட்பட, 21 பேருக்கு, கொரோனா தொற்று, நேற்று(மே 31) உறுதி செய்யப்பட்டது.


latest tamil news


நேற்று நடைபெற்ற கேபினட் கூட்டத்தில், அமைச்சர் சத்பால் பங்கேற்றார். இதையடுத்து, மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மற்றும் மூன்று அமைச்சர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
02-ஜூன்-202011:34:56 IST Report Abuse
K.Sugavanam மொத்தம் 23 பேருக்கு பரவல் என தகவல்..
Rate this:
Cancel
02-ஜூன்-202009:41:17 IST Report Abuse
ஆப்பு ஆரோக்கிய சேது டவுன்லோட் பண்ணினாரா கேளுங்க. சத்தியமா இருக்காது. அதெல்லாம் சாதாரண மக்களுக்கு.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
02-ஜூன்-202008:41:25 IST Report Abuse
Sampath Kumar தலைமை கண்டார் இனிமை கொண்டார் உங்க கிங்கு மேறும் தனிமை கொடு உள்ளார் போல ஆளையே காணூம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X