'கொரோனா இறப்பை கட்டுப்படுத்துவதில் இந்தியா, 'சூப்பர்''

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
COVID19, deaths, India, doctor, Dr Indranil Basu Ray,coronavirus outbreak

வாஷிங்டன்: கொரோனா பலியை கட்டுப்படுத்துவதில் இந்தியா சூப்பர் என பிரபல இதய டாக்டர் இந்திரநில் பாசு ராய் என்ற தெரிவித்துள்ளார்.

உலகில் 3 லட்சத்துக்கும் அதிகமான உயிர்களை காவு வாங்கிய கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டதாக, அமெரிக்காவில் வசிக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, இந்திரநில் பாசு ராய் என்ற பிரபல இதய நோய் டாக்டர் தெரிவித்துள்ளார். மேலும், தக்க தருணத்தில் ஊரடங்கை அமல்படுத்தி, கொரோனாவால் ஏற்படும் பலியை இந்தியா வெகுவாக குறைத்திருப்பது பாராட்டுக்குரியது எனவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.


latest tamil newsமேலும் ராய் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கொலம்பியா பல்கலை., நடத்திய ஆய்வில், ஊரடங்கை விரைந்து அமல்படுத்திய நாடுகளில், கொரோனா பலி, குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என சுட்டிக் காட்டியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chakra - plano,யூ.எஸ்.ஏ
03-ஜூன்-202009:54:35 IST Report Abuse
chakra இவரை பற்றிய பதிவுகள் திருப்திகரமாக இல்லை பிரபலம் அடைவதற்காக எதோ கதை சொல்கிறார் பாக்கித்தானில் இறப்பு விகிதம் குறைவாச்சே மட்டமான பாகிஸ்தானை விட என் இந்தியாவில் அதிகமாக இருக்கு
Rate this:
Cancel
02-ஜூன்-202012:07:23 IST Report Abuse
தமிழ் டாக்டருக்கு ஏதாவது ஒரு இந்திய விருது கியாரண்ட்டி.
Rate this:
Cancel
Sitaraman Munisamy - SALEM,இந்தியா
02-ஜூன்-202012:00:15 IST Report Abuse
Sitaraman Munisamy Whether he is human being or not. The highest population country of China's Corono affected people is around 85000 and the death is only 3200/-.whereas India is nearing to 2.00 alkh and 5300 deaths. This is because of Modi's improper decision. He has d lockdown only on 25.3.2020 after enjoying with Trump at Ahmedabad by spending Rs.130 crore. Also destroying the Madhya Pradesh Government of Congress to BJP only on 24.3.20.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X