ஒரே நாளில் ரூ.3,200 கோடி கடன்: நிர்மலா சீத்தாராமன்

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : ''பொதுத் துறை வங்கிகள், நேற்று ஒரே நாளில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, 3,200 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர், 'டுவிட்டரில்' கூறியிருப்பதாவது:மத்திய அரசு அறிவித்த, 20 லட்சம் கோடி ரூபாய் ஊக்கச் சலுகை திட்டத்தின் கீழ், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, அவசர கடன் உத்தரவாத
Nirmala Sitharaman, finance minister, economy, indian economy,
ரூ.3,200 கோடி,  கடன், நிர்மலா சீத்தாராமன்

புதுடில்லி : ''பொதுத் துறை வங்கிகள், நேற்று ஒரே நாளில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, 3,200 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர், 'டுவிட்டரில்' கூறியிருப்பதாவது:மத்திய அரசு அறிவித்த, 20 லட்சம் கோடி ரூபாய் ஊக்கச் சலுகை திட்டத்தின் கீழ், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, அவசர கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், 3 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, இத்திட்டத்தின் கீழ் பொதுத் துறை நிறுவனங்கள், எவ்வித உத்தரவாதமும் இல்லாமல், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, ஒரே நாளில், 3,200 கோடி ரூபாய் கடன் வழங்கிஉள்ளன.
இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள நிறுவனங்களுக்கு இக்கடன் வழங்கப்பட்டுள்ளது.இதன் மூலம், அந்நிறுவனங்கள், தொழிலாளர்களின் ஊதியம், வாடகை, மூலப் பொருட்கள் செலவினம் உள்ளிட்ட நடைமுறை மூலதனத் தேவைகளை சமாளிக்க முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil newsAdvertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
02-ஜூன்-202007:58:45 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Our people are always expecting discounts in each and everything which is d by dmk, congis,etc. Nobody wants to work and earn , everything required free. This mind set should be changed. If they get loan, people are thinking how to avoid to repay. This was started by late Indira Gandhi in 20 point programe. It is continuing now. Ofcourse these Mallayas, Nirav Modi, etc are trapped now , their properties are aquired by govt. Loan were given UPA govt. But Reliance, Adhani are slowly repaying their loans. Bushan steel repaid 90% of their loan. Some are commenting without knowing any basice sense.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X