பொது செய்தி

தமிழ்நாடு

ரயில் டிக்கெட், 'ரீபண்ட்' கவுன்டர்கள் திறப்பு

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை : ஊரடங்கால் ரத்து செய்யப்பட்ட, ரயில் பயண டிக்கெட் கட்டணம் வழங்க, திருச்சி ரயில்வே கோட்டத்தில்,முக்கிய நிலைங்களில், நேற்று முதல், டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.ஊரடங்கு உத்தரவால், மார்ச், 22ல் இருந்து, ஜூன், 30ம் தேதி வரை, ரத்து செய்யப்பட்ட ரயில்களில், முன்பதிவு செய்திருந்த பயணியருக்கு, முழு டிக்கெட் கட்டணமும் ரயில்வே வழங்குகிறது. பயணம் ரத்து

சென்னை : ஊரடங்கால் ரத்து செய்யப்பட்ட, ரயில் பயண டிக்கெட் கட்டணம் வழங்க, திருச்சி ரயில்வே கோட்டத்தில்,முக்கிய நிலைங்களில், நேற்று முதல், டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.latest tamil newsஊரடங்கு உத்தரவால், மார்ச், 22ல் இருந்து, ஜூன், 30ம் தேதி வரை, ரத்து செய்யப்பட்ட ரயில்களில், முன்பதிவு செய்திருந்த பயணியருக்கு, முழு டிக்கெட் கட்டணமும் ரயில்வே வழங்குகிறது. பயணம் ரத்து செய்யப்பட்ட நாளில் இருந்து, 180 நாட்கள் வரை, 'ரீபண்ட்' கட்டணம் பெற அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsதிருச்சி ரயில்வே கோட்டத்தில், டிக்கெட் ரீபண்ட் கட்டணம், விழுப்புரம், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை மற்றும் அரியலுார் நிலையங்களில் உள்ள, முன்பதிவு மையங்களில், நேற்று முதல் வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக, மார்ச் மாதம் முழுவதும் ரத்தான ரயில்களுக்கான கட்டணம் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
02-ஜூன்-202012:41:02 IST Report Abuse
Ramesh Sargam சென்னை கோட்டத்தில் எப்பொழுது முன்பதிவு மற்றும் ரயில் சேவை ஆரம்பமாகிறது?
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
02-ஜூன்-202007:43:43 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Some educated fools are going to counter. If you book thru online refund will come to your account only. This is basic sense. These people booked before lockdown in the counter. Are thry maintaining any social distance? Self deciplice should maiaintained by individual. Nobody will teach but only comment by hiding their name.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
02-ஜூன்-202005:59:45 IST Report Abuse
தல புராணம் கூட்டம் பத்தல்லை.. ஏன் டிஜிட்டல் இந்தியா, வங்கி கணக்குன்னு வாய்க்கு வாய் பேசுனவங்க ஏன் டிஜிட்டலா திருப்பி தரக்கூடாது? கூட்டம் கூட்டி கொரோனாவை பரப்ப முடியாது என்பதாலா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X