மோடி ஆட்சியில் மொபைல் போன் தயாரிப்பு: உலகளவில் இந்தியா 2-ம் இடம்

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

புதுடில்லி: உலகளவில் மொபைல் போன் தயாரிப்பாளர்கள் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது என மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.



latest tamil news



இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது: பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் நாடு முழுவதும் 200 க்கும் மேற்பட்ட மொபைல் போன் உற்பத்தி பிரிவுகள் அமைக்கப்பட்டு உள்ளன. 2014 ம் ஆண்டில் 2 ஆலைகள் மூலம் 60 மில்லியன் மொபைல் போன்கள் தயாரிக்கப்பட்டன. அப்போதைய அவற்றின் மதிப்பு 3 பில்லியன் டாலராக இருந்தது. 2019-ம் ஆண்டில் அவற்றின் மதிப்பு 30 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அது மட்டுமல்லாது போன் உற்பத்தி பிரிவுகளும் அதிகரித்துள்ளது.


latest tamil news


கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா ஒரு மிகப்பெரிய ஏற்றுமதியாளராக மாறி உள்ளது என எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா ட்வீட் செய்துள்ளது. மேலும் இந்திய மின்னணு துறைக்கான புதிய திட்டங்கள் குறித்து இன்று (2ம் தேதி) அறிவிக்கப்படும் என அமைச்சர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
02-ஜூன்-202016:06:46 IST Report Abuse
Raj அந்த படேல் சிலை மேட்டர் ?? சீனா தயாரிப்பு இல்லயா?
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
02-ஜூன்-202007:50:36 IST Report Abuse
வாய்மையே வெல்லும் இப்போது நாம் எல்லோரும் சீன பொருட்களை தெரிந்தோ தெரியாமலோ ஏகத்துக்கு வாங்குகிறோம்.. அவர்கள் அந்த லாபத்தை கொண்டு நமது நாட்டின் மீதே ஏவி விடுகிறார்கள் குண்டு போட துடிக்கிறார்கள்.. இதற்காகவே மேக் இன் இந்தியாவை ஆதரிப்போம் ..சீன பொருட்கள் வாங்குவதை மிக மிக குறைப்போம்
Rate this:
Srinivas - Chennai,இந்தியா
02-ஜூன்-202018:19:30 IST Report Abuse
Srinivas//சீன பொருட்கள் வாங்குவதை மிக மிக குறைப்போம்// கருத்துக்கள் மிகவும் உண்மை. சப்பைமூக்கன் நம் நாட்டை பல வழிகளிலும் தொல்லை கொடுத்துவருகிறான். பாம்பை போன்றவன் அவன். ஆசியாவில் நம் நாடு வளர்ச்சி அடைவதை பொறுக்க முடியாத அவன் நம் பக்கத்துக்கு நாடுகளில் நயவஞ்சகமாக முதலீடு செய்து ஒவ்வொரு நாட்டையும் கடனாளியாக்கி கபளீகரம் செய்து நம்மை சுற்றிலும் ஒரு ஆபத்தான நிலையை உருவாக்குகிறான். நம் நாடு எவ்வளவு உதவி செய்தாலும் இலங்கை, நேபாளம் போன்ற துரோகிகள் சப்பைமூக்கனின் நயவஞ்சகத்தை நம்பி விழுந்து கிடக்கின்றனர். பக்கி அவன் பிடியிலிருந்து விலகமுடியாத நிலைக்கு சென்றுவிட்டான். கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை வந்தால் இலங்கை தனது ஹம்பன்தோட்டா துறைமுகத்தை நூறு வருட ஒப்பந்தத்திற்கு சப்பைமூக்கனிடம் கொடுத்ததுபோல் பக்கியும் தனது நாட்டின் பகுதியை அவனிடம் குத்தகைக்கு கொடுத்துவிடுவான். இதனால் நம் நாட்டிற்கு இன்னும் அதிக அளவில் பிரச்சினை உண்டாகும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X