பொது செய்தி

இந்தியா

2021 மார்ச்சில் :ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு திட்டம்

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி: ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 2021ம் ஆண்டு மார்சில் அமல்படுத்த திட்டமிட பட்டு வருகிறது என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்து உள்ளார்.



latest tamil news



இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் இது வரையில் 17 மாநிலங்கள் இணைந்துள்ளன. தற்போது மேலும் ஒடிசா ,சிக்கிம், மிசோரம் மாநிலங்கள் இணைந்துள்ளன இதனையடுத்து இத்திட்டத்தில் இணைந்துள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்து உள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் உத்தரகண்ட், நாகலாந்து ,மணிப்பூர் மாநிலங்கள் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


latest tamil news



புலம் பெயர்ந்த தொழிலாளர்களை கருத்தில் கொண்டு இத்தகைய நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இதன்மூலம் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் உணவுப் பொருளை பெற்றுக் கொள்ள முடியும். மேலும் இத்திட்டத்தை நாடு முழுவதும் எந்தவித பிரச்னையும் இன்றி செயல்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. என அமைச்சர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
02-ஜூன்-202010:40:57 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN பகற் கொள்ளையர் இத்திட்டத்தை எதிர்ப்பர் .நல்லவர் ஏற்பர். ஜாதி ஒதுக்கீட்டை ஒழித்து பொருளாதார அடிப்படையில் என கொண்டுவந்தால் நாட்டிற்கு நல்லது .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட கனவு பலிக்கும். அதுதான் நியதி. ஜாதிய ஒதுக்கீட்டால் சுயநலமே மேலோங்கி நாடு சீரழியும். அவன் இனத்தையே காக்க முற்படுவான் முயல்வான் நேர்மை இருக்காது. எல்லா இனத்திலும் ஜாதியிலும் திறமைசாலிகள் உள்ளனர். அவர்களை தேர்வு செய்தலே நல்லது. இறைவன் படைப்பில் அனைவரும் சமம். ஆணாக பெண்ணாக பிறந்தது. அவரவர் பாவ புண்ணியப்படிதான் இறைவன் படைக்கிறான். அதை மாற்ற நினைப்பது இறைவனுக்கு செய்யும் தீமை... அதனால் பேரழிவையே நாடு சந்திக்கநேரும். ஜாதியை ஒழிக்க னும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X