பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு; இதுவரை 5,598 பேர் பலி

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
India, CoronaVirus_Update, DeathCount, Coronavirus, COVID-19,  corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்,

புதுடில்லி: இந்தியாவில், ஒரே நாளில் 8,171 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.98 லட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 204 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 5,598 ஆக அதிகரித்தது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று (ஜூன் 2) காலை 09:15 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,98,706 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 5,598 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95,526 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புடன் தற்போது 97,581 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 8,171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 204 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news



மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்


மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு
மஹாராஷ்டிரா - 70,013 - 2,362
தமிழகம் - 23,495 - 184
டில்லி - 20,834 - 523
குஜராத் - 17,200 - 1,063
ராஜஸ்தான் - 8,980 - 198
மத்திய பிரதேசம் - 8,283 - 358
உத்தர பிரதேசம் - 8,075 - 217
மேற்கு வங்கம்- 5,772 - 325
ஆந்திரா - 3,783 - 64
கர்நாடகா- 3,408 - 52
தெலுங்கானா - 2,792 - 88
கேரளா - 1,326 - 10
புதுச்சேரி- 74 - 0

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பிம்பிலிக்கி பிளாப்பி - டோலக்பூர் ,இந்தியா
02-ஜூன்-202015:52:47 IST Report Abuse
பிம்பிலிக்கி பிளாப்பி தேங்க்ஸ் டு தப்லீக்.. உங்கள் உழைப்புக்கு சிறந்த பலன் கிட்டியது
Rate this:
Cancel
sundararajan - Hosur,இந்தியா
02-ஜூன்-202012:22:39 IST Report Abuse
sundararajan China should help other countries how to stop the spreading
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
02-ஜூன்-202011:39:01 IST Report Abuse
sundarsvpr உலகில் கொரோனா இல்லை என்ற நிலையில் எந்தநாடும் இல்லை. ஆனால் சீனா நிலவரம் தெரியவில்லை. அங்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு நகரத்தை தவிர மற்ற நகர்களில் பரவல் இல்லை. இது மர்மமா மாயமா? சீனா தானாக முன்வந்து உலக நாடுகளுக்கு உதவவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X