சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகளை நரபலி கொடுத்த தந்தை கைது

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020
Share
Advertisement

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கந்தர்வக்கோட்டையில் 13 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரது தந்தை பன்னீர்செல்வம் மற்றும் உறவினர் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் மந்திரவாதி ஒருவரின் பேச்சை கேட்டு, சிறுமியை பன்னீர்செல்வம் நரபலி கொடுத்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மகளை கொன்றால், சொத்து பெருகும் என மந்திரவாதி கூறியதை கேட்டு சிறுமியை தந்தை கொலை செய்தது தெரியவந்துள்ளது. தலைமறைவான மந்திரவாதியை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X