பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம் வருவோருக்கு பிசிஆர் சோதனை கட்டாயம்: தமிழக அரசு

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Tamil nadu, PCR Testing, tamil news, tn news, தமிழகம், பிசிஆர், பயணிகள், நெறிமுறைகள், சோதனை

சென்னை: தமிழக அரசு சார்பில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் வெளியிடபட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் அனைவருக்கும் பிசிஆர் சோதனை கட்டாயமாக்கப்படுகிறது. மேலும், அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். அதேபோல், மஹாராஷ்டிரா, டில்லி மற்றும் குஜராத்தில் இருந்து தமிழகம் வருவோருக்கும் பிசிஆர் சோதனை கட்டாயமாகும். வணிக பயன்பாட்டுக்காக 48 மணி நேரத்துக்குள் வெளிநாடு சென்று திரும்பியோர் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள். வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோர் இ-பாஸ்க்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பிம்பிலிக்கி பிளாப்பி - டோலக்பூர் ,இந்தியா
02-ஜூன்-202012:43:59 IST Report Abuse
பிம்பிலிக்கி பிளாப்பி பிசிஆர் லிருந்து தப்பிப்பது எப்படி என்பதை பற்றி ஆர் எஸ் பாரதியும், அதற்க்கு எப்படி முட்டுகுடுப்பது என்பதை பற்றி தொல்தியாரும் வகுப்பு எடுப்பார்கள்.... யோவ் இது வேற பி சி ஆரா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X