சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
bomb threat, tamil nadu news, tn news, chief minister, tn cm, Edappadi K Palaniswamy, வெடிகுண்டு, முதல்வர், வீடு, தலைமை செயலகம், போலீசார், சோதனை

சென்னை: சென்னையில் உள்ள முதல்வர் இ.பி.எஸ்., வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, அங்கு போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், சென்னையில் உள்ள முதல்வர் வீடு, தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து முதல்வர் வீட்டில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். மேலும், விசாரணையில், மிரட்டல் புரளி என தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan Muthu - chennai,இந்தியா
02-ஜூன்-202019:59:40 IST Report Abuse
Narayanan Muthu நல்ல காமடி
Rate this:
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
02-ஜூன்-202020:30:42 IST Report Abuse
வாய்மையே வெல்லும்ஹிண்டுவின் பெயரில் ஒளிந்திருக்கும் குல்லா போட்ட முல்லாவுக்கு எல்லாமே காமெடி தான்...
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
02-ஜூன்-202018:30:23 IST Report Abuse
வாய்மையே வெல்லும் இந்த தமிழ்நாட்டின் முதல்வரையே ஒருவர் மிரட்டுகிறார் என்றால் அநேகமாக வெளிநாட்டு கைக்கூலி எதிரிகள் ஏவி விட்டிருப்பார்கள். தமிழக போலீசு லேசு பட்டவர்கள் இல்ல..கூடிய சீக்கிரம் அந்த கொடியவனை கண்டுபிடித்து நுங்கு எடுப்பார்கள்.. பார்க்கத்தானே போறோம் இந்த விளையாட்டை.. அடேய் எதிரி.. நேருக்கு நேர் வா.. சண்டையிட..முதுகில் குத்த நினைத்தால் உன்னை அடையாளம் காண "ஏர் பிடிக்கும்" முதல்வரா இருக்கிற தங்கத்தமிழனுக்கு அதிக நேரம் எடுக்காது.. வசமாக மாட்டிக்கொள்வாய் இது மாரியம்மாவின் ஆணை..
Rate this:
02-ஜூன்-202018:58:25 IST Report Abuse
தமிழ் ஏதாவது பக்தி படம் பார்த்துனே கருத்து போட்டியா....
Rate this:
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
02-ஜூன்-202020:28:24 IST Report Abuse
வாய்மையே வெல்லும்thamizhukku oru kaalathil amuthendru peru.. ippo adhu thenju katterumbaa poi.. draavisham aanathu thaan micham...
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
02-ஜூன்-202017:42:20 IST Report Abuse
வாய்மையே வெல்லும் இதுவே ஜே ஜே வாக இருந்தால் இந்நேரம் மிரட்டல் போன் பண்ணின மூர்க்கணை கண்டுபிடிக்கப்பட்டதுயிருப்பார்கள் , எடப்பாடி சார் கொஞ்சம் ஜென்டிலா டீல் பன்றாரு ..பாப்போம் எத்தனை நாள் இந்த விளையாட்டை எதிரிகள் விளையாடுகிறார்கள் என்று..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X