பொது செய்தி

இந்தியா

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு உதவும் நாய்: வைரலாகும் வீடியோ

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Dog, Wheel Chair, Specially Abled, disabled kid, video, viral, Viral Video, நாய், நண்பன், மாற்றுத்திறனாளி, உதவி, வீடியோ, வைரல்

புதுடில்லி: மனிதர்களின் உற்ற நண்பன் நாய் என்பதை அழுத்தமாக நிரூபிக்கும் வகையில், சக்கர நாற்காலியில் செல்லும் மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு நாய் உதவும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது டுவிட்டர் பக்கத்தில், ‛உங்களுக்கு தேவைப்படுவதற்கு முன்பே நண்பர்களை உருவாக்குவதற்கான சிறந்த நேரம்' என பதிவிட்டு இந்த வீடியோவை பகிர்ந்திருந்தார்.
கூட்டம் நிறைந்த ஒரு வணிக வளாகத்தில் மாற்றுத்திறனாளி சிறுவனின் சக்கர நாற்காலியை தனது முன்னங்கால்களால் தள்ளி விட்டு, மனிதர்களை போன்று லாவகமாக கைப்பிடியை பிடித்து செல்லும் 11 வினாடி வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோ, ‛மனிதர்களின் உண்மையான நண்பன்', ‛சிறந்த நண்பன்' போன்ற நெட்டிசன்களின் பாராட்டு மழையோடு, ஆயிரக்கணக்கான லைக்குகளை குவித்து வருகிறது.


latest tamil newsAdvertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PR Makudeswaran - Madras,இந்தியா
02-ஜூன்-202015:35:50 IST Report Abuse
PR Makudeswaran parattukkal to the Boy, dog and the trainer
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X