பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் 16 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020
Share
Advertisement
Chennai, Corona Cases, District, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, சென்னை, கொரோனா, வைரஸ், பாதிப்பு, மாவட்ட வாரியாக

சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 2) ஒரே நாளில் 809 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 16,585 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பில், மற்ற மாவட்டங்களை விட சென்னை தான் தினமும் அதிகபட்ச பாதிப்பை பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்று தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 1,091 பேரில் சென்னையில் மட்டும் 809 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 3 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,585 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய பாதிப்புகளில் செங்கல்பட்டில் 82 பேர், தூத்துக்குடியில் 51 பேர், திருவள்ளூரில் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மாவட்ட வாரியாக பாதிப்பு:


latest tamil news



latest tamil news




மொத்த டிஸ்சார்ஜ் விவரங்கள்:


latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X