பொது செய்தி

இந்தியா

கொரோனா சிகிச்சையில் 'ரெம்டெசிவர்' மருந்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனாவுக்கான சிகிச்சையின் போது ரெம்டெசிவர் மருந்தினை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.கொரோனா உலக நாடுகளை கதி கலங்கச் செய்து வருகிறது. அமெரிக்கா, மற்றும் ஐரோப்ப நாடுகளில் லட்சக்கணக்கி ல் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் புதிததா தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு அடைந்து வருகின்றனர். உலகில் பல நாடுகளில் கொரோனாவுக்கான மருந்தினை

புதுடில்லி: கொரோனாவுக்கான சிகிச்சையின் போது ரெம்டெசிவர் மருந்தினை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.latest tamil newsகொரோனா உலக நாடுகளை கதி கலங்கச் செய்து வருகிறது. அமெரிக்கா, மற்றும் ஐரோப்ப நாடுகளில் லட்சக்கணக்கி ல் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் புதிததா தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு அடைந்து வருகின்றனர். உலகில் பல நாடுகளில் கொரோனாவுக்கான மருந்தினை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது கொரோனா சிகிச்சையில் பல்வேறு மருந்துகள் கையாளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனாவுக்கான சிக்சையில் ரெம்டெசிவரை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் கொரோனாவுக்கான சிகிச்சையின் போது ரெம்டெசிவர் மூலம் நல்ல பலன் கிடைத்ததையடுத்து இம்மருந்திற்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கி உள்ளது


latest tamil newsஜூன் 1 முதல் கொரோனா அவசர சிகிச்சையின் போது நோயாளிக்கு நாள் ஒன்றுக்கு 5 டோசுகள் வரை இம்மருந்தினை வழங்க இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார்

தென்கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் இந்த மருந்தினை பயன்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
03-ஜூன்-202001:12:47 IST Report Abuse
மதுரை விருமாண்டி இது ரெம்டெசிவிர் மருந்தின் இணைய பக்கத்தில் இருந்து.. Overall Safety Summary: Remdesivir is an unapproved investigational product, and there are limited clinical data available. Serious and unexpected adverse events may occur that have not been previously reported with remdesivir use. Warnings: In clinical studies with remdesivir, infusion-related reactions and liver transaminase elevations have been observed. Remdesivir should not be used in patients who are hypersensitive to any ingredient of remdesivir. If signs and symptoms of a clinically significant infusion reaction occur, immediately discontinue administration of remdesivir and initiate appropriate treatment.
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
02-ஜூன்-202022:43:09 IST Report Abuse
மதுரை விருமாண்டி இது இன்னமும் பரிசோதனை நிலையில் உள்ள மருந்து தானே ? சோதனை எலிகளும் நாம் தான். அதற்கு பணமும் லட்சக்கணக்கில் நம்மிடம் இருந்தே பிடுங்கி கொள்ளும் தனியார் மருத்துவமனைகள். ஆட்சியாளர்களுக்கு தேர்தல் நிதியும், குடும்பத்தினருக்கு கார்ப்பரேட் நிர்வாகத்தில் டைரக்டர் பதவியும், அரசு ஊழியர்களுக்கு லஞ்சமும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X