அரசியல் செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 இதே நாளில் அன்று

ஜூன் 3, 1924

நாகை மாவட்டத்தில் உள்ள, திருக்குவளை எனும் கிராமத்தில், 1924 ஜூன், 3ல் பிறந்தவர், மு.கருணாநிதி. இளம்வயதிலேயே, அரசியல் ஆர்வம் கொண்டிருந்தார்.கடந்த, 1947ல் வெளியான, ராஜகுமாரி துவங்கி, 2011ல் வெளியான, பொன்னர் -- சங்கர் வரை, 69 படங்களில், கதை, வசன கர்த்தவாக பணியாற்றியுள்ளார். சமூக மற்றும் சரித்திர நாவல்கள், நாடகம்,
பயணக் கட்டுரை என, 150-க்கும் மேற்பட்ட நுால்கள் எழுதியுள்ளார்.தன், 33வது வயதில், சட்டசபை உறுப்பினாரானார். 45வது வயதில், முதல்வராக பொறுப்பேற்றார். அவர் சந்தித்த, 13 சட்டசபை தேர்தல்களிலும், வெற்றி பெற்றுள்ளார். ஐந்து முறை, முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அவரைச் சுற்றியே, தமிழக அரசியல் இருந்தது. தன் தொண்டர்களுக்கு, 'முரசொலி' நாளிதழில் அவர் எழுதிய, 'உடன்பிறப்பே...' என்ற கடித தொடர், 1971 முதல், அவர் இறக்கும் வரை தொடர்ந்தது. 2018 ஆக., 7ல் காலமானார்.
முத்தமிழ் அறிஞர் கருணாநிதி பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
03-ஜூன்-202010:30:18 IST Report Abuse
RajanRajan இன்று கள்ள ட்ரெயின் ஓடின நாள்.என்று எல்லோரும் பெருமூச்சு வுட்டுக்கோங்க.
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
03-ஜூன்-202009:52:38 IST Report Abuse
Thiagarajan Kodandaraman இவர் வரலாறு நல்ல மக்களுக்கும் தர்ம வழியில் நடப்பவருக்கும் not need
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X