பொது செய்தி

இந்தியா

கேரளாவில் புதிதாக 86 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020
Share
Advertisement

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,412 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news



புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 46 பேர் வெளிநாடுகளில் இருந்தும் 26 வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இன்று ஜூன் 2ம் தேதி மேலும் ஒருவர் பலியானதைத் தொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பு அடைந்த 1412 பேர்களில் 627 குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X