கேரளாவில் பருவ மழை தீவிரம்; 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கேரளாவில் பருவ மழை தீவிரம்; 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு 'அலர்ட்'

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020
Share
திருவனந்தபுரம்: தென்மேற்கு பருவ மழை காலம் துவங்கியுள்ளதால், கேரளாவில் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது; நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென்மேற்கு பருவமழை, கேரளாவில் நேற்று துவங்கியது. இந்த பருவமழை, தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்கு படிப்படியாக பரவி, 102 சதவீதம் வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, இந்திய வானிலை
kerala,rain, Monsoon hits Kerala, High Alert, கேரளா,மழை

திருவனந்தபுரம்: தென்மேற்கு பருவ மழை காலம் துவங்கியுள்ளதால், கேரளாவில் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது; நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென்மேற்கு பருவமழை, கேரளாவில் நேற்று துவங்கியது. இந்த பருவமழை, தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்கு படிப்படியாக பரவி, 102 சதவீதம் வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


latest tamil news



இந்நிலையில், கேரளாவின் பல பகுதிகளில், இன்று(ஜூன் 2) பலத்த மழை பெய்தது. திருவனந்தபுரம், கோழிக்கோடு, கண்ணுார் மற்றும் காசர்கோடு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு, மிக கன மழைக்கான, ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X