பொது செய்தி

தமிழ்நாடு

'உயிர்தான் முக்கியம்': பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் அறிவுரை

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
பத்திரிகையாளர், முதல்வர், அறிவுரை, Tamil Nadu, TN CM, EPS, Palanisamy, journalist, media, Face mask

சென்னை: ''உயிர்தான் முக்கியம்; எனவே, முகக் கவசம் அணியுங்கள்,'' என, பத்திரிகையாளர்களுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., அறிவுரை வழங்கினார்.

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், ஆய்வு கூட்டம் முடிந்த பின், முதல்வர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்கள் சிலர், முகக் கவசம் அணியாமல் இருப்பதைக் கண்டார்.


latest tamil news



அவர்களிடம், ''அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். உயிர்தான் முக்கியம். உயிருக்கு பின்தான் தொழில் என்பதை தெரிந்து பணியாற்றுங்கள்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
03-ஜூன்-202015:11:49 IST Report Abuse
Thiagarajan Kodandaraman எல்லாத்துக்கும் தல ஆடிப்பூட்டு அப்புறம் மோடிக்கும் உங்களுக்கும் எதிரா விவாத மேடை நடத்துவார்கள் ...அப்பாவி நீங்க தான் முதல்வரே
Rate this:
Cancel
joy - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஜூன்-202013:04:40 IST Report Abuse
joy என்னே ஒரு அறிவுரை,
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
03-ஜூன்-202012:32:20 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு உண்மை பழனி அனால் உயிர் வாழ உணவு முக்கியம் அது ஏழைகளுக்கு தடை இன்றி கிடைக்க உதவுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X