அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி பிறந்த நாள்; ஸ்டாலின் வேண்டுகோள்

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (102)
Share
Advertisement
சென்னை : 'கருணாநிதி பிறந்த நாள் விழாவை ஆடம்பரமாக நடத்த வேண்டாம்' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது அறிக்கை: கருணாநிதியின் 97வது பிறந்த நாளான இன்று(ஜூன் 3) அனைத்து மாவட்ட நிர்வாகிகள் அவரது உருவப்படத்திற்கும் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம்.நான் பங்கேற்கும் நிகழ்விலும்
MK Stalin, dmk, karunanidhi, Stalin, DMK chief, chennai, Dravida Munnetra Kazhagam, Tamil nadu, TN news, ஸ்டாலின், கருணாநிதி, பிறந்தநாள்

சென்னை : 'கருணாநிதி பிறந்த நாள் விழாவை ஆடம்பரமாக நடத்த வேண்டாம்' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை: கருணாநிதியின் 97வது பிறந்த நாளான இன்று(ஜூன் 3) அனைத்து மாவட்ட நிர்வாகிகள் அவரது உருவப்படத்திற்கும் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம்.


latest tamil news


நான் பங்கேற்கும் நிகழ்விலும் யாரும் அணி திரள வேண்டாம். ஏற்கனவே அறிவித்த நலத்திட்ட உதவிகளை தி.மு.க. நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும். அவரவர் இடங்களிலிருந்தே தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து கருணாநிதிக்கு மரியாதை செலுத்த வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (102)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishna - chennai,இந்தியா
05-ஜூன்-202015:36:48 IST Report Abuse
krishna INDHA FATHER OF CORRUPTIONUKKU NAMMA NIZAMUDIN ENNAMA MUTTU KODUKKARAN.ENNA IRUNDHALUM ORU DESA VIRODHAHINDHU VIRODHA KATCHIKKU UN GROUP MUTTU KUDUKKAMA VERA YAARU KODUPAA. RAJA.
Rate this:
Cancel
krishna - chennai,இந்தியா
05-ஜூன்-202015:33:51 IST Report Abuse
krishna ஹாப்பி பர்த்டே FATHER OF CORRUPTION.அகில உலகத்துக்கும் கொள்ளை அடிப்பதற்கு வழி கட்டி நம்ம கட்டுமரம்தான். இவரிடம்தான் நம்ம கிங்க்பின் பசி தீவிர பயிற்சி எடுத்தார்.தியமுக என்னும் மிக பெரிய கொள்ளை கூட்டத்துக்கு வோட்டு போடும் டாஸ்மாக் மட்டைகள் மிக கேவலமான ஜந்துக்கள்.
Rate this:
Cancel
Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
04-ஜூன்-202020:12:46 IST Report Abuse
Saravanan தமிழகத்தின் எல்லா பிரச்சனைக்கும் ஒட்டுமொத்த ஒரே பெயர் கட்டுமரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X