10-ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க மதுரை ஐகோர்ட் கிளை மறுப்பு

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
பத்தாம்வகுப்பு, உயர்நீதிமன்ற மதுரை கிளை, தள்ளுபடி, ஐகோர்ட் மதுரை கிளை, பொதுத்தேர்வு, Madurai, Madurai HC, High Court, class 10, students, education, board exams, class 10 exams, tamil nadu, tn news, coornavirus, corona, covid-19, corona outbreak,corona news

மதுரை: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க கோரிய மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 15-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இத்தேர்வை தள்ளி வைக்க கோரி தென்காசியை சேர்ந்த கனகராஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது.


latest tamil news




நீதிபதிகள் கருத்து, மனுதாரர் கூறியபடி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டுமே பிரச்னை உள்ளது. எனினும் தேர்வை ஒத்தி வைப்பது மாணவர்களுக்கு மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும், மாணவர்கள் நலன் கருதியே 10-ம் வகுப்பு தேர்வு நடத்தும் முடிவை அரசு எடுத்துள்ளது. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஜூன்-202013:58:28 IST Report Abuse
Pugazhendhi S சாியான தீா்ப்பு
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
03-ஜூன்-202013:10:46 IST Report Abuse
வாய்மையே வெல்லும் அரை டிக்கெட்டு வாத்தியெல்லாம் ந்யாயாலயத்தில் வாதாட வந்த இப்படித்தான் மூக்கு உடையும்.. முன்னேற வே விடமாட்டேன் என கங்கணம் கட்டி கொண்டு சில வியாதியஸ்தர்கள் உள்ளனர்..
Rate this:
Cancel
ABDUL MALIK - Manqaf,குவைத்
03-ஜூன்-202013:02:01 IST Report Abuse
ABDUL MALIK கரெக்ட் , தள்ளிவைக்க தேவை இல்லை... தேர்வு நடத்தப்பட்டு முடிந்து விட்டால், மாணவர்கள் ஒரு மன நிம்மதியுடன், அடுத்த ஆண்டுக்கான படிப்பில் கவனம் செலுத்தக்கூடும். அதேநேரம், விடைத்தாள் நிறுத்துவதில், சற்று தளர்வு காட்டப்பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X