இந்தியாவிற்கு அடுத்த வாரம் 100 வென்டிலேட்டர்கள்: டிரம்ப்

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 US, Ventilators, India, White House, America, US President, Donald Trump, coronavirus, corona, covid-19, corona outbreak, corona update, corona news, world fights corona, covid-19 pandemic

வாஷிங்டன்: இந்தியாவிற்கு அடுத்த வாரம் 100 வென்டிலேட்டர்கள் அனுப்பி வைக்கப்படும் என அமெரிக்க அதிபர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது .


நேற்று தொலை பேசி வாயிலாக பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்காவில் செப்டம்பரில் நடக்க உள்ள ஜி.7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார்.


latest tamil news




இந்நிலையில் கொரோனாவால் பாதிப்பிற்குள்ளாகிய இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்கள் நன்கொடையாக வழங்கப்படும் என டிரம்ப் முன்னர் உறுதியளித்திருந்தார்.
இதையடுத்து நேற்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவிற்கு அளித்த வாக்குறுதியின்படி நன்கொடையாக 100 வெண்டிலேட்டர்கள் அடுத்த வாரம் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படும் . இவ்வாறுஅந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
03-ஜூன்-202018:54:53 IST Report Abuse
Raj ஒன்னும் வேண்டாம். உங்கள் நாட்டு மக்களை முதலில் பாதுகாக்கவும். நாடெங்கும் கலவரம் நடைபெறுகிறது.
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
03-ஜூன்-202015:54:19 IST Report Abuse
வாய்மையே வெல்லும் இருக்கிற கறுப்பின பிரச்சனையில் உங்களுக்கு/ உங்களை காப்பாற்றி கொள்ள ஒரு வெண்டிலேட்டர் தேவைப்படும் சார் மிஸ்டர் டிரம்ப்..
Rate this:
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
03-ஜூன்-202013:51:59 IST Report Abuse
Dr. Suriya நன்றி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X