காஷ்மீரில் என்கவுன்டர்: மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
JeM, Masood Azhar, car-bombing, kill, encounter, J&K, Pulwama, Jammu and Kashmir, Jaish-e-Mohammed, Abdul Rehman, Fauji Bhaiis, IED attack

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்புபடையினர் நடத்திய என்கவுன்டரில் ஜெய்ஷி இ முகம்மது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் உறவினர் உள்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கன்காங் என்ற பகுதியில் பயங்கரவாதகிள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புபடையினர் தேடுதல் வேட்டை நடத்தி பயங்கரவாதிகள் மறைவிடத்தை சுற்றி வளைத்தனர்.
அப்போது இரு தரப்பிலும் நடந்த துப்பாக்கி சண்டையில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


latest tamil news



சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவன் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷி இ முகம்மது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் உறவினர் என ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகள் தான் கடந்த சில நாட்களுக்கு முன் புல்வாமாவில் காரில் வெடிகுண்டை நிரப்பி வெடிக்க செய்ய முயன்றதும் அந்த முயற்சியை பாதுகாப்புபடையினர் முறியடித்தாகவும் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
03-ஜூன்-202017:28:08 IST Report Abuse
Endrum Indian எப்போ பார்த்தாலும் ரெண்டு மூணு பேர் தானா?இந்த 25 கோடியை இப்படி ரெண்டு மூணு என்று போட்டால் இன்னும் எவ்வளவு யுகங்கள் ஆகும்? அதுக்குள் அது இன்னும் பலப்பல கோடியா இல்லே ஆகிவிடும்???
Rate this:
Raja Narasiman Vivek - Thanjavur,இந்தியா
03-ஜூன்-202020:58:58 IST Report Abuse
Raja Narasiman Vivekஉன்னைபோல கேவலமான எண்ணங்களை கொண்டவார்காளால் தான் இந்த நாடு பிளவு பட்டது பிளவு பட தாயாரகின்றது...
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
03-ஜூன்-202017:09:06 IST Report Abuse
வாய்மையே வெல்லும் Dhool tucker... 420 pasangala pandhaadavendum.. ippadithaan oda oda virattanum.. congress attchiyil ipaadi nadakka vaaippae illa
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஜூன்-202015:03:25 IST Report Abuse
Janarthanan நம்ம நாட்டில்/ஊர்ல உள்ள மசூத் அசாரின் பங்காளிகள் எல்லாம் இன்னிக்கு ஒரே சோகம் ஆகி விடுவார்கள்??வீட்டிற்குள் காண்டல் லைட் அஞ்சலி செலுத்துவார்கள்???இவெங்களுக்கு குடியுரிமை கேட்டு போராடிய கேடு கேட்டனவங்க அவிங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X