அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொதுக்குழு கூடும் வரை துரைமுருகனே பொருளாளர்: ஸ்டாலின்

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement
சென்னை: தி.மு.க. பொருளாளராக துரை முருகன் நீடிப்பார் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த அன்பழன் கடந்த மார்ச்சில் காலமானார். புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்ய மார்ச் 29-ம் தேதி தி.மு.க., பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டது. அப்போது தி.மு.க.,பொருளாளர் துரைமுருகன் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் கொரோனாவை தடுக்க நாடு தழுவிய
DMK, MK Stalin, Durai Murugan, DMK treasurer, TN news, tamil nadu

சென்னை: தி.மு.க. பொருளாளராக துரை முருகன் நீடிப்பார் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த அன்பழன் கடந்த மார்ச்சில் காலமானார். புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்ய மார்ச் 29-ம் தேதி தி.மு.க., பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டது. அப்போது தி.மு.க.,பொருளாளர் துரைமுருகன் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் கொரோனாவை தடுக்க நாடு தழுவிய ஊரடங்கால் பொதுக்குழு ரத்து செய்யப்பட்டது.


latest tamil newsஇந்நிலையில் இன்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுக்குழு கூடி கட்சியின் பொருளாளர், பொதுச்செயலர் ஆகிய பதவிக்கான தேர்வு செய்ய முடியாத அசாதாரண சூழல் சூழல் நிலவுகிறது. பொதுக்குழு கூடும் வரை தி.மு.க. பொருளாளராக துரை முருகன் தொடர்ந்து நீடிப்பார். அவரது ராஜினாமா கடிதம் மீதான நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் என்று சொல்லி  தலை நிமிர்வோம் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் அடுத்த ஆண்டு இதேநாளில் கோட்டையில் முதல்வராக இருப்பார். தமிழக மக்களை காப்பார்.
Rate this:
03-ஜூன்-202020:27:13 IST Report Abuse
chandran, pudhucherry இப்பகூட காக்கலாமே. மக்களை காப்பாத்த பதவி எதுக்கு....
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
03-ஜூன்-202020:48:11 IST Report Abuse
dandyDREAM ..DREAM ...WE HAVE SEEN HOW HIS NAINAA KATTUMARAM SAVED THAMILS FROM MASSACARE .....THOLAPATHY IN VESTI ...WORLD CLASS COMIC.....
Rate this:
வெகுளி - Maatuthaavani,இந்தியா
03-ஜூன்-202021:03:13 IST Report Abuse
வெகுளிஇயலாதவரை இவ்வாறு கிண்டல் செய்வது தமிழர் பண்பாடல்ல......
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
03-ஜூன்-202018:48:56 IST Report Abuse
Endrum Indian அதுக்குள்ளே ஷேர் நமக்குள்ளே எவ்வளவு என்று பேசிக்கொண்டு அதற்கப்புறம் தேர்தலை நடத்தலாம் என்ன சுடலை மாயாண்டி ஏழை முருகன் சரிதானே
Rate this:
Cancel
NATARAJAN - Coimbatore,இந்தியா
03-ஜூன்-202018:30:00 IST Report Abuse
NATARAJAN சும்மா பாவன தான் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X