10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: நாளை ஹால் டிக்கெட் விநியோகம்

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் விநியோகிக்கப்படுகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் ஜூன்.15-ம் தேதி துவங்குகிறது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர்.இந்நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் நாளை பிற்பகல் முதல்
Tamil Nadu, 10th Class, exam, hall tickets, chennai, schools

சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் விநியோகிக்கப்படுகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் ஜூன்.15-ம் தேதி துவங்குகிறது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர்.

இந்நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் நாளை பிற்பகல் முதல் விநியோகிக்கப்படும் மாணவர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். அல்லது www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதே போன்று 11 மற்றும் 12-ம் வகுப்பு ஹால்டிக்கெட் வெளியாகிறது.


latest tamil newsதேர்வு தொடர்பான விவரங்களை அறிய தேர்வு கூட நுழைவுச்சீட்டில் அச்சிடப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
03-ஜூன்-202019:56:35 IST Report Abuse
வாய்மையே வெல்லும் aasiriyargalukkum, thaai thanthaikkum narpeyar kidaikka seiyavum..
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
03-ஜூன்-202019:55:42 IST Report Abuse
வாய்மையே வெல்லும் பரிக்ஷை எழுதும் பள்ளி மாணவர்களுக்கு சரஸ்வதி காட்க்ஷம் கிட்ட ஆசீர்வாதங்கள்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X