ஜூலை 1ம் தேதி பள்ளிகளை திறக்க கர்நாடக அரசு திட்டம்

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Karnataka govt, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, reopening, schools, phased manner


பெங்களூரு: கர்நாடகாவில் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் பள்ளிகளை திக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக அம்மாநில பள்ளி க்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தியில், கர்நாடகாவில் 4 முதல் 7-ம் வகுப்பு வரை பள்ளிகளை ஜூலை1-ம் தேதியும், 1 முதல் 3-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஜூலை 15-ம் தேதியும், மழலையர் பள்ளிகள் ஜூலை 20-ம் தேதியும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.


latest tamil news




இது தொடர்பாக வரும் 5-ம் தேதி பள்ளிகளை திறந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் 8-ம் தேதி முதல் பள்ளியில் மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதி தரப்படும்.
பள்ளிகளை திறக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் 10 முதல் 12-ம் தேதிக்குள் பெற்றோர்களிடம் கருத்துகளை கேட்டு அறிக்கை அனுப்பவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
03-ஜூன்-202019:17:42 IST Report Abuse
Lion Drsekar அரசு ஊழியர்களுக்கு எந்த ஒரு கவலையும் இல்லை, மாதம் பிறந்தால் அவர்களது கணக்கில் சம்பளம் பல லட்சம் கோடி சம்பளம் வந்து சேரும், ஆனால் முதல் போட்டு வியாபாரம் செய்யும் அனைவரும் நடுத்தெருவுக்கு வந்து விட்டனர், மேலும் அரசோ நீங்கள் பணம் காட்டாதீர்கள், வாடகை கொடுக்காதீர்கள் என்று உத்தரவு வேறு, ஆனால் இவர்கள் எல்லா வரிகளையும் பெறுவதில் எந்த ஒரு சலுகையும் கொடுக்கவில்லை, துக்ளக் தர்பார் , வந்தே மாதரம்
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
03-ஜூன்-202018:39:32 IST Report Abuse
S. Narayanan திறமையானவர்கள் எந்த செயலையும் தைரியமாக கையாள்வர் என்பது நன்கு தெரிகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X