அத்தியாவசிய பொருள் சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல்

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Union cabinet, amendment, Essential Commodities Act, politics, india

புதுடில்லி: அத்தியாவசிய பொருட்களுக்கான சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் மூத்த மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டன்ர. கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.


latest tamil news


இதையடுத்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டன. இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியது, விவசாயிகளின் நலனுக்காக ஒரு நாடு ஒரே சந்தை ஏற்படுத்தும் வகையில், அத்தியாவசிய பொருட்களுக்கான சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவும், மேற்குவங்க மாநிலம் கோல்கட்டா துறைமுகம், ஷியாம பிரசாத் முகர்ஜி என பெயர் மாற்றம் செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
03-ஜூன்-202022:17:30 IST Report Abuse
தல புராணம் என்ன சட்டதிருத்தம்ன்னு மட்டும் சொல்லு, அதை சொல்லலை. அது விவசாயிக்கு பலன் தருமா, இல்லை கார்ப்பரேட்டுக்கு பலன் தருமான்னு விஷயம் தெரிஞ்சவங்க சொல்லட்டும். சைக்கிள் கேப்பில் டைட்டானிக் ஓட்டுவீங்கன்னு எல்லாருக்கும் தெரியும். இப்போ டைட்டானிக் அளவுக்கு ஓட்டை கிடைச்சிருக்கு, இந்தியாவை மொத்தமா விற்காமே விடமாட்டீங்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X