பொது செய்தி

தமிழ்நாடு

மின்சார கட்டணம் கணக்கீடு: மி. வா.விளக்கம்

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை: மின்சார வாரியத்தால் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வழக்கமான நடைமுறைப்படி கணக்கீடு செய்யப்படுகிறது என மின்சார வாரியம் விளக்கம்அளித்துள்ளது இது குறித்து மின்சார வாரியம் தெரிவித்து இருப்பதாவது:மின்சார வாரியத்தால் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வழக்கமான நடைமுறைப்படி கணக்கீடு செய்யப்படுகிறது ஊரடங்கு காரணமாக நான்குமாத மின்நுகர்வு இரண்டுமாத மின்

சென்னை: மின்சார வாரியத்தால் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வழக்கமான நடைமுறைப்படி கணக்கீடு செய்யப்படுகிறது என மின்சார வாரியம் விளக்கம்அளித்துள்ளது



latest tamil news


இது குறித்து மின்சார வாரியம் தெரிவித்து இருப்பதாவது:மின்சார வாரியத்தால் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வழக்கமான நடைமுறைப்படி கணக்கீடு செய்யப்படுகிறது ஊரடங்கு காரணமாக நான்குமாத மின்நுகர்வு இரண்டுமாத மின் நுகர்வாக பிரிக்கப்பட்டு கணக்கிடப்பட்டு உள்ளது.


latest tamil news



முந்தைய மாதகணக்கீட்டை கழிக்காமல் தொகையை மட்டும் கழிப்பது என்பது தவறான கருத்தாகும். மக்களுக்கு ஏதும் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட அலுவலகத்தை அணுகலாம். மேலும் www.tangedco.gov.inல் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு மின்சார வாரியம் தெரிவித்து உள்ளது

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் என்று தனியார் மயமாக்கப் படும்????
Rate this:
Cancel
Baalu - tirupur,இந்தியா
05-ஜூன்-202015:22:16 IST Report Abuse
Baalu கணக்கீடு செய்வதில் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
Rate this:
Cancel
Baalu - tirupur,இந்தியா
05-ஜூன்-202012:27:21 IST Report Abuse
Baalu கணக்கீடு செய்வதில் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X