9 மாவட்டங்களில் நீதிமன்றங்கள் திறக்கலாம்: சென்னை ஐகோர்ட்| HC permits to open court hearings in 9 districts of Tamil Nadu | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

9 மாவட்டங்களில் நீதிமன்றங்கள் திறக்கலாம்: சென்னை ஐகோர்ட்

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020
Share

சென்னை:தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் உள்ள தாலுகாக்களில் நீதிமன்றங்களை திறக்கப்படும் என சென்னை ஐேகோர்ட் தெரிவித்து உள்ளது



latest tamil news


இது குறித்து சென்னை ஐகோர்ட் பதிவாளர் குமரப்பன் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: இதன்படி தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, திருவாரூர், தேனி ராமநாதபுரம் நாகை , கரூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தாலுகாக்களில் உள்ள நீதிமன்றங்களை திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



மேலும் நீதிமன்றங்களை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளைமேற்கொள்ளுமாறு பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X