கொரோனா தொடர்பான தகவல்களை தர தாமதிக்கவில்லை: சீனா

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

பீஜிங்: கொரோனா தொடர்பான தகவல்களை உலக சுகாதார அமைப்புக்கு வழங்குவதில் தாமதிக்கவில்லை என்று சீனா கூறியுள்ளது.



latest tamil news



இது குறித்து சீன வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் தெரிவித்ததாவது, ' கொரோனா தொடர்பான தகவல்களை சீனா உலக சுகாதார அமைப்புக்கு தாமதமாக தெரிவித்தது என்று வெளியான செய்தி முற்றிலும் தவறானது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் நகரில் முதன் முதலாக கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு தொற்று பரவியது.


latest tamil news



சில வாரங்களில் பிற நாடுகளுக்கும் பரவியது. அமெரிக்க அதிபர் கொரோனா வைரஸை சீன வைரஸ் என்று கூறினார், வூகான் ஆய்வு மையத்திலிருந்து அது பரவியதாக குற்றம் சாட்டினார். கொரோனா பரவல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சீனாவில் ஆய்வு செய்ய அமெரிக்க குழுவை அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால், அவரது கோரிக்கையை சீனா ஏற்கவில்லை. கொரோனா தொடர்பான எந்த தகவல்களையும் நாங்கள் மறைக்கவில்லை உரிய நேரத்தில் அனைத்து தகவல்களையும் முறையாக வழங்கினோம்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivas - Chennai,இந்தியா
04-ஜூன்-202011:20:34 IST Report Abuse
Srinivas சப்பை மூக்கன் குதர்க்க புத்தி கொண்டவன். படிப்படியாக மிக அதிக வீரியம் உள்ள வைரஸாக மாற்றப்பட்டு பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த கிருமி அவனுக்கு வீழ்ச்சியை தரவேண்டிய காலத்தின் கட்டாயம் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்களை காவு வாங்கிகொண்டுள்ளது. கொரோனா பாதிப்பு முழுவதும் போன பின்பு உலகநாடுகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து சப்பைமூக்கனுக்கு பாடம் கற்பிப்பர். கெட்டபுத்தி கொண்ட சப்பைமூக்கன் வீழும் காலம் வரும். நம் நாட்டிற்கு அவனால் சமீப காலங்களாக வரும் பலவித பிரச்சினைகளை மனதில் கொண்டு இந்தியர்கள் அனைவரும் அவன் நாட்டு பொருட்களை முடிந்த அளவு தவிர்க்கவேண்டும். பொருளாதாரம் வீழ்ந்தால் ...போல் கிடப்பான். வீழ்வான் என்பதற்கான தொடக்கம்தான் கொரோனா பரவலும் உலகளாவிய மக்கள் இறப்பும், பொருளாதார வீழ்ச்சியும். பாதிக்கப்பட்டுள்ள உலகநாடுகள் சும்மா இருக்காது.
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
04-ஜூன்-202010:48:33 IST Report Abuse
mindum vasantham கம்யூனிஸ்ட் சீனா கொரோனவை பரப்பும் அதை அமெரிக்கா போன்ற நாடுகள் தட்டி கேட்டால் கலவரத்தை உண்டாக்கும் அந்த நாட்டில்
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
04-ஜூன்-202010:35:27 IST Report Abuse
Rameeparithi அண்டப்புளுகு சீனா ... உலகமெல்லாம் பரவவிட்டு வேடிக்கை பார்க்கும் விஷமிகள் கண்டிப்பாக இதற்கான விலையை கொடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X