நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு

Added : ஜூன் 03, 2020 | |
Advertisement
விருத்தாசலம்: பிரதோஷத்தையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.நந்தி பகவானுக்கு மாலை 4:45 மணிக்கு மேல், பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 12 வகையான

விருத்தாசலம்: பிரதோஷத்தையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.நந்தி பகவானுக்கு மாலை 4:45 மணிக்கு மேல், பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 12 வகையான பொருட்களால் சிறப்பு அபிேஷகம், அருகம்புல் மாலைகள் சாற்றி தீபாராதனை நடந்தது.ஏகநாயகர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X