பொது செய்தி

இந்தியா

டில்லியில் ஒரே நாளில் 1,513 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020
Share
Advertisement

புதுடில்லி: டில்லியில் புதிதாக 1,513 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.



latest tamil news



இதையடுத்து டில்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,645 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 9 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 606 ஆகி உள்ளது.


latest tamil news



கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில் 13,497 பேர் சிகிச்சையில் .உள்ளனர். இன்று மட்டும் 299 பேர் குணமடைந்ததை முன்னிட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9, 542 ஆக உள்ளது. இவ்வாறு மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X