விலங்குகளிடம் அன்பாக இருங்கள்: சச்சின், கோஹ்லி வேண்டுகோள்

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (12) | |
Advertisement
மும்பை : ''நம்மைச் சுற்றியுள்ள விலங்குகளிடம் அன்பாக இருங்கள்,'' என கேப்டன் கோஹ்லி தெரிவித்தார்.கேரளாவில் பட்டாசு மறைத்து வைக்கப்பட்டிருந்த அன்னாசிபழத்தை சாப்பிட்ட கர்ப்பிணி யானை, பலத்த காயமடைந்து மரணம் அடைந்தது.இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லி வெளியிட்ட 'டுவிட்டர்' செய்தியில்,'கேரளாவில் நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டேன். தயவு செய்து
elephant, Sachin tendulkar, Indian cricket captain Virat Kohli, Palakkad news, Kohli, Kerala, kerala elephant death, 
 சச்சின், கோஹ்லி, யானை

மும்பை : ''நம்மைச் சுற்றியுள்ள விலங்குகளிடம் அன்பாக இருங்கள்,'' என கேப்டன் கோஹ்லி தெரிவித்தார்.

கேரளாவில் பட்டாசு மறைத்து வைக்கப்பட்டிருந்த அன்னாசிபழத்தை சாப்பிட்ட கர்ப்பிணி யானை, பலத்த காயமடைந்து மரணம் அடைந்தது.


latest tamil news


இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லி வெளியிட்ட 'டுவிட்டர்' செய்தியில்,'கேரளாவில் நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டேன். தயவு செய்து நம்மை சுற்றியுள்ள விலங்குகளை அன்பாக நடத்துங்கள், இதுபோன்ற கோழைத்தனமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,' என தெரிவித்தார்.


latest tamil news


இந்திய கிரிக்கெட் 'ஜாம்பவான்' சச்சின் கூறுகையில்,''அடையாளம் தெரியாத நபர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நீதி கிடைக்க கேரளா வனத்துறைக்கு நமது ஆதரவையும், உதவியையும் வழங்குவோம்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
04-ஜூன்-202018:24:22 IST Report Abuse
S. Narayanan மரங்கள் மற்றும் விலங்குகளை போற்றும் நாட்டில் பிறந்த இப்படிப்பட்ட அயோக்கியர்களை உடனே தூக்கில் போடவேண்டும்
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
04-ஜூன்-202013:22:32 IST Report Abuse
தமிழ்வேள் கண்டதையும் பிரியாணி ஆக்கி உண்ணும் மார்க்கம் எப்படி விலங்குகளிடம் கருணையோடும், அன்போடும் இருக்கும்? அவர்கள் அன்பு முழுக்க வெடிகுண்டுக்ள், கொலைகள் மீது மட்டும்தான்.....
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
04-ஜூன்-202013:10:04 IST Report Abuse
Ramesh Sargam மக்களுக்கு மிருக குணம். மிருகங்களுக்கு மனித குணம். கலியுகத்தின் அடையாளமோ???
Rate this:
A P - chennai,இந்தியா
04-ஜூன்-202013:46:57 IST Report Abuse
A Pசந்தேகமே இல்லை. இந்த வெறியானது மனிதமிருகங்களுக்கு இருப்பதில் அதிசயமே இல்லை. . பொய் சொல்லுதல், களவு செய்தல், கொள்ளை அடித்தல், கற்பழித்தல், கொலை செய்தல், ரவுடித்தனம் செய்தல் போன்றவற்றிற்கு எண்ணத் தூண்டுதலே தான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X