பாக்.,கில் புத்த சின்னங்கள் சேதம்; இந்தியா கடும் கண்டனம்

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (47)
Share
Advertisement
Buddhist carvings, PoK,India,Pakistan,இந்தியா,பாகிஸ்தான்

புதுடில்லி: பாக்., ஆக்கிரமிப்பில் உள்ள பகுதியில், புத்த நினைவுச் சின்னங்கள் சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாக்., ஆக்கிரமிப்பில் உள்ள கில்ஜித் - பல்திஸ்தான் பகுதியில் உள்ள பழமையான புத்த நினைவு சின்னங்களாக இருந்த பாறை சிற்பங்களில், பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய கொடியை வரைந்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.


latest tamil news


இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறியதாவது: பாக்.,கில் புத்த சின்னங்கள் சேதப்படுத்தியதற்கு, இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. வல்லுநர் குழுவை அனுப்பி, புத்த நினைவு சின்னங்களை இந்தியா சீரமைக்க உள்ளது.

பாகிஸ்தான் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள கில்ஜித் - பல்திஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
04-ஜூன்-202020:57:02 IST Report Abuse
sridhar மிருகங்கள் வாழும் நாடு. இவனுங்களுக்கு இங்கே சில ஓசிச்சோறு தேசவிரோதிகள் செகுலரிஸ்ம் என்ற பெயரில் ஆதரவு.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
04-ஜூன்-202018:27:31 IST Report Abuse
Endrum Indian 2 மாசம் முன்னாடி தான் சீக்கியர் கோவில் நாசம் இப்போ புத்த கோவில். இதில் அவர்களை குறை சொல்லி குற்றமில்லை. குரானில் அப்படித்தான் எழுதியிருக்கிறது, அதை அவர்கள் அப்படியே தொடர்கின்றார்கள். முஸ்லிம் தான் மனிதர்கள் இல்லை, அவர்கள் இன்னும் கி பி 492 ல் வாழும் புத்தியற்ற ஜீவன்கள்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
04-ஜூன்-202017:28:55 IST Report Abuse
J.V. Iyer சிறிதும் அறிவற்றவர்கள் பாகிஸ்தானியர்கள். இவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X