அமெரிக்காவில் இந்திய தூதரகத்தில் காந்தி சிலை அவமதிப்பு

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
Mahatma Gandhi, mahatma gandhi statue, Indian Embassy, Washington, Black Lives Matter Protesters, george floyd

வாஷிங்டன்: அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலையை விஷமிகள் அவமதிப்பு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் மினியாபொலிசில், போலீஸ்காரர் ஒருவர், கால் முட்டியால் கழுத்தில் நெருக்கியதில், ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ் பிளாய்டு, 46, சமீபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, கடந்த, ஒரு வாரத்துக்கு மேலாக, அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.


latest tamil newsஇந்த சூழ்நிலையில் தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை உள்ளது. இந்த சிலையை விஷமிகள் சிலர் அவமதிப்பு செய்துள்ளனர். தகவலறிந்த தூதரக அதிகாரிகள் சிலை பிளாஸ்டிக் கவரால் மூடி வைத்துள்ளனர். போராரட்டக்காரர்கள் தான் சிலையை அவமதிப்பு செய்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
04-ஜூன்-202021:21:05 IST Report Abuse
Bhaskaran அவர் என்னய்யா பாவம் பண்ணினாரு
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
04-ஜூன்-202018:35:22 IST Report Abuse
Raj நாங்க கோட்ச்கே சிலை வைத்தவர்கள்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
04-ஜூன்-202018:23:37 IST Report Abuse
Endrum Indian காந்தி ஆப்பிரிக்காவில் கருப்பு இனத்திற்காக் வெள்ளையர்களை எதிர்த்தவர் என்று தெரியும் தானே??? இது நம்ம சிட்டிஸின்ஷிப் எதிர்ப்பு காண்பித்ததே அந்த முஸ்லீம் கூட்டம் டில்லியில் அதே குரூப் தான் இதையும் ஓர்கனைஸ் செய்து நடத்துகின்றது அமெரிக்காவில் அதற்குத்தான் ஒரு குற்றவாளி கொலை செய்யப்பட்டான் போலீசால் என்று இவ்வளவு போராட்டம். அச்சு அசலாக நமது திராவிட கழகங்கள் ரூ 500, ஒரு பொட்டலம் பிரியாணி, ஒரு டாஸ்மாக் பாட்டில், சென்று வர ஒரு வான் அவர்கள் செய்ய வேண்டியது வெறுமனே எதிர்ப்பு காண்பிக்க வேண்டும் எதற்கு என்று தெரியாமலேயே இருக்கின்றது இதுவும். இதற்கு பின்புலம் நிச்சயம் ஒரு நன்கு ஆர்கனைஸ் செய்யும் கூட்டம் இருக்கின்றது, அது தான் இப்படி தூண்டி விடுகின்றது நிச்சயமாக.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X