பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 9,304 பேருக்கு கொரோனா:பாதிப்பு 2.16 லட்சமாக அதிகரிப்பு

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
India, CoronaVirus_Update, DeathCount, Coronavirus, COVID-19,  corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ்,சுகாதாரஅமைச்சகம், உயிரிழப்பு,

புதுடில்லி: இந்தியாவில், ஒரே நாளில் 8,909 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.16 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பும் 6 ஆயித்தை கடந்தது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று (ஜூன் 4) காலை 09:15 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2, 16 ,919 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 6,075 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,04,107, ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்புடன் தற்போது 1,06,737 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 9,304 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 260 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



latest tamil news





மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்



மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு

மஹாராஷ்டிரா - 74,860 2,587

தமிழகம் - 25,872 -208

டில்லி - 23,645-606

குஜராத் - 18,100-1,122

ராஜஸ்தான் - 9,652 - 209

உத்தர பிரதேசம் - 8,729 - 229

மத்திய பிரதேசம் - 8,588 - 371

மேற்கு வங்கம் - 6,508-345

மேற்கு வங்கம்- 6,508 - 345

பீஹார் - 4.390-25

ஆந்திரா - 4,080 - 68

கர்நாடகா- 4,063 - 53

தெலுங்கானா - 3,020 - 99

ஹரியானா - 2,954 - 23

காஷ்மீர் - 2,857 -34

ஒடிசா- 2.388-07

பஞ்சாப்- 2,376-47

அசாம் - 1,672-04

கேரளா - 1,494 - 11

உத்தரகாண்ட் - 1,085-08

ஜார்க்கண்ட்-752 -05

சத்தீஸ்கர்-668 -02

திரிபுரா-468-0

ஹிமாச்சல பிரதேசம் -359 - 05

சண்டிகர் -301-05

மணிப்பூர்-118-0

லடாக்-90-01

புதுச்சேரி- 82 - 0
கோவா-79-0


நாகலாந்து-58-0

அருணாச்சல பிரதேசம்-38-0

அந்தமான-33-0

மேகாலயா-33-1

மிசோரம்-14-0

தாதர் மற்றும்நாகர் ஹவேலி-8-0


சிக்கிம்-02-0

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
05-ஜூன்-202010:45:46 IST Report Abuse
Krishna Cheap Politics, Bias & Corona Terrorism Against Cities Though Disease Spreads in All People - Concentrated Areas (all TOWNS, Taluk HQs etc).
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
04-ஜூன்-202018:05:06 IST Report Abuse
Endrum Indian ஓம் நமோ நாராயணா சீக்கிரம் துயிலெழுவாய் எங்கள் துயர் தீர்ப்பாய்
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
04-ஜூன்-202010:09:55 IST Report Abuse
K.Sugavanam ஆட்டுகிறது கொரோனா மஹா மாரி.அம்பேல்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X