பொது செய்தி

இந்தியா

காந்தி சிலை அவமதிப்பு: மன்னிப்பு கோரினார் அமெரிக்க தூதர்

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
Gandhi statue, Washington, US Ambassador to India, apologises, காந்தி சிலை, மன்னிப்பு ,அமெரிக்க தூதர், கென் ஜெஸ்டர், sincere apologies, Ken Juster, U.S. Ambassador , India

புதுடில்லி: அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலையை விஷமிகள் சேதப்படுத்தியதற்காக இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜெஸ்டர் மன்னிப்பு கோரியுள்ளார்.


அமெரிக்காவில் மினியாபொலிசில், போலீஸ்காரர் ஒருவரால் ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ் பிளாய்டு, 46, கொல்லப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து கடந்த, ஒரு வாரத்துக்கு மேலாக, அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலையை விஷமிகள் சிலர் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.


latest tamil news



இந்த சம்பவத்திற்கு இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜெஸ்டர் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.


இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, இந்திய தூதரகத்தில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்காக அமெரிக்கா சார்பில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இதனை இந்திய அரசு கருணையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
04-ஜூன்-202018:57:16 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு இந்தியாவை ஒரு சாராருக்கு எழுதிக்கொடுத்தவனுக்கு எதுக்கு அங்கே சிலை?
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
04-ஜூன்-202018:03:34 IST Report Abuse
S. Narayanan மரியாதை தெரியாத மூடர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
04-ஜூன்-202016:49:26 IST Report Abuse
J.V. Iyer இதுதான் சாக்கு என்று, அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தானியர்கள் செய்திருப்பார்கள். வேறு யாருக்கும் செய்ய மனம் வராது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X