பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயம்

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (49)
Share
Advertisement
கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்-19, தனியார் மருத்துவமனை, சிகிச்சை,  இந்திய மருத்துவ சங்கம், tamil nadu, corona, coronavirus, covid-19, corona treatment, corona update, coronavirus update, private hospital, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic,

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனை கட்டணம் குறித்து தமிழக அரசுக்கு, இந்திய மருத்துவ கழகத்தின் தமிழக பிரிவு பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி, லேசான பாதிப்புள்ள நோயாளிக்க 10 நாள் கட்டணமாக ரூ.2,31,820 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு நாளைக்கு ரூ.23 ஆயிரம் வரை வசூலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.


latest tamil newsதீவிர சிகிச்சை பெறும் நோயாளிக்கு 17 நாட்கள் கட்டணமாக ரூ.4,31,411ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ரூ.43 ஆயிரம் வரை வசூலிக்கலாம்.
மருத்துவர்கள், தனிமைப்படுத்தப்படும் பணியாளர்களுக்கான கட்டணமாக ஒரு நாளைக்கு ரூ.9,600 வரை வசூலிக்கலாம். இவ்வாறு இந்திய மருத்துவ கழகம் பரிந்துரை செய்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soundarapandian - Trichy,இந்தியா
04-ஜூன்-202021:21:36 IST Report Abuse
Soundarapandian Treatment for coranavirus is only isolation tem. No special treatment involved. Treatment point of view it is like flu only. Medicine and equipment cost should be less than Rs.1000 per day Plus isolation arrangement can cost ~5000 if 3 star facility provided. Average facility may charge 2000 to 3000 per day. Cost approved by Government is not justified. Out of fear, people money is stolen on legal channel. If Condition demand for ICU, then cost can go up, but should be based on their standard and facility.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
04-ஜூன்-202020:45:36 IST Report Abuse
Visu Iyer நல்லது .. இதே போல இப்போ.. பஸ் கட்டணம், ரயில் கட்டணம் மின்சார கட்டணம், சொத்து வரி, தண்ணீர் வரி, தண்ணீர் கட்டணம் டோல் கட்டணம் இவைகளை உயர்த்தி விட்டால் நன்றாக இருக்கும்.. மற்றதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் தேர்தல் விரைவில் வர போகிறது.. இப்பவே தயாராகுவோம்.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
04-ஜூன்-202020:42:36 IST Report Abuse
Visu Iyer இவ்வளவு கட்டணம் செலவு செய்தாலும் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.. இவ்வலவு செலவு செய்து உயிர் வாழ்ந்து வரி கட்டுவதை விட......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X