பொது செய்தி

இந்தியா

சீன மிரட்டலை சந்திக்க காஷ்மீரில் அவசரகால விமானப்படை தளம்

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
India, emergency airstrip, south Kashmir, standoff, China, ladakh, border dispute,  சீன, காஷ்மீரில் அவசர கால விமானப்படை தளம்

புதுடில்லி: இந்தியா - சீனா எல்லையின் லடாக் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க, இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள், நாளை மறுநாள் சந்தித்து பேச திட்டமிட்டுள்ள நிலையில் காஷ்மீரின் ஆனந்தநாக் பகுதியில் தற்காலிக விமானப்படை தளம் அமைப்பதற்கான பணியை மத்திய நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக என்.எச். ஏ.ஐ., எனப்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் காஷ்மீரின் ஆனந்தநாக் மாவட்டம் பிஜ்பெஹாரா என்ற பகுதியில் 3.5 கி.மீ., சுற்றளவிற்கு தற்காலிக விமானப்படை தளத்தை அமைக்கும் பணியை துவக்கியுள்ளது.


latest tamil news
அவசர காலங்களில் இந்த விமானப்படை தளத்திலிருந்து வான்வழி தாக்குதல் நடத்துவதற்காக பல்வேறு ரக போர் விமானங்கள், தரையிறக்கவும், இயக்கவும், தேவையான எரிபொருளை நிரப்பிக்கொள்வதற்கு உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளுடன் கட்டப்பட்டு வருகின்றன.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C.Elumalai - Chennai,இந்தியா
04-ஜூன்-202020:28:50 IST Report Abuse
C.Elumalai எங்ககிட்ட மோதாதே, சப்பைமூக்கா நாங்க ராஜாதி ராஜன்னடா.
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
04-ஜூன்-202019:28:05 IST Report Abuse
Rpalnivelu அப்போ நேரு மாமா பின்னர் டூப்ளிகேட் காந்தி மண்ணு சிங் ஆட்சிலிருந்த போது எல்லையை தாண்டி அடிக்கடி வந்து சொந்தம் கொண்டாட முடியாது என்று சீனாவுக்கு புரிந்திருக்கும் பழைய மாதிரி இங்கே வாலாட்டமுடியாது என்று சீனாவுக்கு புரிந்திருக்கும்
Rate this:
Cancel
vidhura - chennai,இந்தியா
04-ஜூன்-202019:07:29 IST Report Abuse
vidhura the steps taken by army / protection forces be kept to the minimum coverage
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X