யானை கொல்லப்பட்ட சம்பவம்: ராகுல் மீது மேனகா ஆவேசம்

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (53)
Share
Advertisement
Malappuram, kerala district, Maneka Gandhi, questions, Rahul Gandhi, elephant's death, Kerala, யானை ,சம்பவம்: ராகுல் மீது மேனகா ஆவேசம்

புதுடில்லி: கேரளாவில் யானை கொல்லப்பட்ட சம்பவத்தில் வயநாடு தொகுதி காங்., எம்.பி. ராகுல் இன்னும் வாய்திறக்காமல் உள்ளார் என பா.ஜ. வைச் சேர்ந்த மேனகா குற்றம்சாட்டியுள்ளார்.

கேரளாவில் , பாலக்காடு மாவட்டம் மலப்புரத்தில் உள்ள, வெள்ளியார் ஆற்றில் கர்ப்பிணி யானை அன்னாச்சி பழத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டது. நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து பா.ஜ. வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் , விலங்குகள் நல உரிமை அமைப்பினைச் சேர்ந்தவருமான மேனகா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


latest tamil news



இது தொடர்பாக மேனகா அளித்த பேட்டியில், யானை கொல்லப்பட்டததற்கு பொறுப்பேற்று கேரள வனத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும். வன அலுவலர்கள் அனைவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பவம் நடந்த மலப்புரம் வயநாடு லோக்சபா தொகுதிக்குள் உள்ளது. அந்த தொகுதி காங். எம்.பி.யாக இருப்பவர் இது தொடர்பாக வாய் திறக்காமல் உள்ளார். மத்திய அரசை குறை கூறுவதில் கவனம் செலுத்தும் அவர் (ராகுல் ) தனது சொந்த தொகுதியில் நடந்துள்ள பிரச்னையை எப்படி தீர்ப்பார் என்றார் ஆவேசமாக.

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
09-ஜூன்-202010:32:32 IST Report Abuse
Malick Raja மனித உருவில் இருக்கும் விலங்கினங்களின் எண்ணிக்கையை சுலபமாக அறிய கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளதும் உண்மையாகத்தான் இருக்க முடியும் ..
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
09-ஜூன்-202005:40:50 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஆசை அசுக்குபுஸ்கு நன்னமந்திரிவேளையா விடுவானே பொம்மாபோயின்நெஇருந்நு கண்டுக்காமல் பூயின்னே இருப்பான் கேரளாலே யானைகள் எண்ணிக்கை அதிகம் என்றும் கொலை செய்றானுக தமிழ்நாட்டுலேமயிகளை கொலை செய்றானுக புலால்துன்னும் நபர்களுக்கு எதையாவதுகொன்னுதான் தின்னவேண்டும் என்றுவெறி அதனால் எவ்ளோகாட்டுவிலங்குகள் அபூர்வ பறவைகளைக்கூட கொன்னுதுன்றாங்க என்றுபடிக்குறோமே ராஹுலுபாவம் தான் எவ்ளோபாடுபட்டுவயநாடுளே நின்னு எம்பி ஆநாறு விடுவாரா கண்டுக்காமபொய்ந்நெஇருபாக மந்திரிக்கு யானை செய்=த்தது தெய்யாதுன்னும்கூட சாதிப்பாருங்கம்மா
Rate this:
Cancel
தமிழ் வேந்தன் - சென்னை,இந்தியா
06-ஜூன்-202022:16:24 IST Report Abuse
தமிழ் வேந்தன் பாலக்காடும் மலப்புறமும் வேறு வேறு மாவட்டம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X