பொது செய்தி

தமிழ்நாடு

செம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குநர் நியமனம்: ரஜினி நன்றி

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
Kollywood, Rajini, Rajinikanth, letter, thanking, Human Resources Development Minister, Ramesh Pokhriyal, ரஜினி,ரஜினிகாந்த்

சென்னை: செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குநரை நியமித்ததற்கு நன்றி தெரிவித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினி கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை தரமணியில் உள்ள செம்மொழி தமிழாய்வு முதலாவது இயக்குனராக ஆர்.சந்திரசேகரன் நியமனம் செய்யப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

இதற்கு பாராட்டு தெரிவித்து, ரமேஷ் பொக்ரியாலுக்கு நடிகர் ரஜினி அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு நீங்கள் எடுக்கும் முயற்சி மற்றும் உறுதிக்கும், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.


latest tamil newsஇந்த கடிதத்தை டுவிட்டில் வெளியிட்டுள்ள ரமேஷ் பொக்ரியால், ரஜினிக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட டுவிட்டரில் கூறியுள்ளதாவது:Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
05-ஜூன்-202009:48:19 IST Report Abuse
arudra1951 யார் கேட்டார்கள்
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
04-ஜூன்-202022:24:04 IST Report Abuse
Krishna Hope Only Ethnic Tamil is Heading Classic Tamil Organisation And Not Settlers Falsely Calling themselves as Tamil
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
04-ஜூன்-202018:48:22 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு எங்கே இவர் சொன்ன கிளர்ச்சிக்கு அப்புறம் தான் கொரானா என்று ஆகவே இவரை மறந்து விட போகிறார்கள் என்ர பயம் அறிக்கை வருது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X