உலகப் போரின்போது கூட இப்படி ஊரடங்கு இல்லை: ராகுல்

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (66)
Share
Advertisement
Rahul Gandhi, government, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, COVID-19 lockdown, Rajiv Bajaj, உலகப் போர், ஊரடங்கு ஏற்பட்டதில்லை:  ராகுல்


புதுடில்லி: கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து காங். எம்.பி. ராகுல், வீடியோ கான்பரன்சிங் வாயிலாக தொழிலதிபர் ராஜிவ் பஜாஜுடன் கலந்துரையாடினார்.

அப்போது ராகுல் பேசுகையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தோல்வி அடைந்துவிட்டது. உலகப் போரின்போது கூட, இந்த அளவுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில்லை.


latest tamil newsஇந்தியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்திய பிறகு நோய் அதிகரிப்பது இங்குதான். தற்போது மத்திய அரசு பின்வாங்கியுள்ளது. அத்துடன் பொறுப்பை மாநிலங்களுக்கு விட்டுவிடப்போகிறது. இவ்வாறு ராகுல் பேசினார்.

ராஜிவ் பஜாஜ் கூறியது, இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு, கடுமையானது. கொரோனா பரவல் அச்சத்தை மக்களின் மனதில் இருந்து போக்க ஒவ்வொருவருக்கும் ஊக்கம் அளிக்க பிரதமர் முயற்சிக்க வேண்டும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.ANBARASAN - muscat,ஓமன்
10-ஜூன்-202016:52:58 IST Report Abuse
K.ANBARASAN டெல்லியில் தமிழ்நாட்டில் ரெண்டு பெரும் படுத்துற பாடு இருக்கே.....
Rate this:
Cancel
kannan rajagopalan - Chennai,இந்தியா
04-ஜூன்-202022:30:56 IST Report Abuse
kannan rajagopalan என்னடா இவ்வளவு நேரம் ஜோக் வரவில்லையே என்று கவலை பட்டேன். உலக போர் வைரஸ் இல்லை. பிளேக் வந்த பொது லாக் டவுன் இருந்தது . மேலும் ப சி லாக் டோவ்ன் தாமதமாக வந்தது என்று கதறியதை மறந்து விட்டாரா ? ஸ்கிரிப்ட் ராய்டர் சரியில்லை
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
04-ஜூன்-202022:21:56 IST Report Abuse
Siva உலக போரை கண்டவன் சொல்லிட்டான்.. அவனது நண்பனும் சொல்லிட்டான்... ஆக தமிழக பங்காளியும் சொல்லி விடுவார்.. அடுத்த தேர்தல் நடக்க நான்கு வருடங்கள் இருக்கு என்பதை மறந்து விட்டார்கள்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X