கருப்பு பட்டியலில் 2550 வெளிநாட்டினர்: 10 ஆண்டு இந்தியாவிற்குள் நுழைய தடை

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
Over 960 Foreign Tablighi Jamaat டில்லி மாநாடு,960 வெளிநாட்டினர் 10 ஆண்டுகள் இந்தியா,நுழைய தடைMembers Can't Enter India For 10 Years Now


புதுடில்லி: டில்லியில் மாநாட்டில் பங்கேற்ற 2550 வெளிநாட்டினர்களை கருப்பு பட்டியலில் வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

டில்லியில், நிஜாமுதீன் பகுதியில் மார்ச், 8 - 10ம் தேதிகளில் ஒரு மதத்தின் பிரசங்க கூட்டம் நடந்தது. இதில் மலேஷியா, வங்கதேசம், இந்தோனேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, 'ஓரிடத்தில் அதிகமானோர் கூடக் கூடாது' என, டில்லி போலீசார் விதித்த தடையை மீறி, இந்த கூட்டம் நடைபெற்றது. டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


latest tamil news




இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து பிரசங்க கூட்டத்தில் பங்கேற்றவர்கள் இந்திய விசா சட்ட விதிகளை மீறியதாக 960 பேரின் சுற்றுலா விசாக்களை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஏப்ரலில் ரத்து செய்தது.
இதை தொடர்ந்து இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், விசா ரத்து செய்யப்பட்ட 960 வெளிநாட்டினரின் பெயர்கள் கருப்பு பட்டியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் 10 வருடங்கள் இந்தியாவிற்கு நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
05-ஜூன்-202014:16:35 IST Report Abuse
madhavan rajan அதனால் என்ன? வேறு ஐயாயிரம் பேர்களை தயார் செய்து அனுப்புவார்கள். இதெல்லாம் அமைதி மார்க்கத்தில் சகஜமப்பா..
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05-ஜூன்-202004:53:50 IST Report Abuse
J.V. Iyer இவர்கள் எப்போதுமே இந்தியாவுக்கு வரவேண்டாம். வந்தால் பிரச்சினை தான்.
Rate this:
Cancel
kumzi - trichy,இந்தியா
05-ஜூன்-202002:12:16 IST Report Abuse
kumzi கொடிய கொரோனாவை திட்டமிட்டே பரப்பிய இந்த துரோகிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X