யானையை கொன்ற குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை: பினராயி

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (36)
Share
Advertisement
 யானை,குற்றவாளிகள் ,கடும் நடவடிக்கை: பினராயி, culprits,justice, Kerala CM, Pinarayi Vijayan, Elephant death, Kerala elephant death, Malappuram, Palakkad, Velliyar river, firecrackers-stuffed pineapple, animal cruelty, Kerala Government, Forest department, Silent Valley National Park

புதுடில்லி: கேரளாவில் அன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேரிடம் விசாரணை நடக்கிறது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில், பாலக்காடு மாவட்டம் மலப்புரத்தில் உள்ள, வெள்ளியார் ஆற்றில் கர்ப்பிணி யானை அன்னாசி பழத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டது. நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.


latest tamil news
இந்நிலையில் யானை கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேரிடம் விசாரணை நடப்பதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் டுவிட்டரில் கூறியது, பாலக்காடு மாவட்டத்தில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்டது மிகவும் கொடூரமானது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக 3 பேரிடம் விசாரணையை நடந்து வருகிறது. குற்றவாளிகள் நீதிக்கு முன்னால் நிறுத்தப்படுவர். இதற்கானஅனைத்து முயற்சிகளும் அரசு மேற்கொள்ளும் என்றார்.


Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
05-ஜூன்-202010:05:02 IST Report Abuse
konanki அப்ப கோழிகள் ஆடுகள் பலி கூடாது ?
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
05-ஜூன்-202010:03:34 IST Report Abuse
konanki ஆரம்பிச்சுட்டாங்க பாருங்க. இன்னும் 2 நாள்ல யானைக்கு யாரும் அன்னாசி பழத்தில் பாம் வைத்து குடுக்கல. ஹிந்துக்கள் மத்தியில் இருக்க பிடிக்காம அதுவே போய் தற்கொலை பண்ணிகிச்சு. யானேயே எழுதிை வச்சை தற்கொலை கடிதம் கூட மதுரையிலிருந்து வெளிவந்ததா கேரளா அரசு அறிக்கை வரும்
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
05-ஜூன்-202004:46:43 IST Report Abuse
தல புராணம் Unfortunately, it is in temples and festivals that elephants suffer most in Kerala. Of 521 captive elephants only around 68 is captured in Kerala. 20 - 22 die every year due to constipation, foot abscess and malnutrition. Those alive have septic feet and sores on backs & hips.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X