பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் முதலீடு: கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு முதல்வர் கடிதம்

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

சென்னை:பென்ஸ், ஆடி உள்ளிட்ட கார் தயாரிப்பு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்து கடிதம் எழுதி உள்ளார்



latest tamil news


உலகளவில் மோட்டார் வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, பென்ஸ் , ஆடி, டெஸ்லா, பி.எம்.டபிள்யூ., ஹோண்டா, மெர்சிடிஸ். ஸ்கோடா, ஜாக்குவார் லேண்ட்ரோவர், டொயோட்டா, வோக்ஸ் வேகான் உள்ளிட்ட 11 முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு மோட்டார் வாகன உற்பத்தி நிறுவன தலைவர்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.


latest tamil news


தமிழகத்தில் புதிய முதலீடுகள் மேற்கொள்வதில் உள்ள சாதகமானஅம்சங்களை குறிப்பிட்டும், முதலீடு செய்வதால் அளிக்கப்படும். முதலீடுகளுக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவை தமிழக அரசு வழங்கும் எனவும் ஊக்கச்சலுகைகள் வழங்கப்படுவது குறித்தும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
05-ஜூன்-202009:47:06 IST Report Abuse
arudra1951 இருக்கிற இருப்பில் இங்கு மக்கள் கார் வாங்க முடியுமா?
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
04-ஜூன்-202023:56:20 IST Report Abuse
பாமரன் பிஎம்டபிள்யூ தொழிற்சாலை ஏற்கனவே இங்கு தானே இருக்கு...??? கூகுளில் தேடிய ஆபீஸர் மறந்துட்டாரா...???
Rate this:
Cancel
babu -  ( Posted via: Dinamalar Android App )
04-ஜூன்-202022:18:51 IST Report Abuse
babu கமிசன் எல்லாம் சேர்த்து அடக்கவிலை அமெரிக்காவை விட இரண்டு மடங்கா ஆயிருமே!!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X