யானை கொல்லப்பட்ட சம்பவம்: கேரளாவிடம் மத்திய அரசு அறிக்கை கேட்பு

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரளாவில் மலப்புரத்தில் அன்னாசியில் பட்டாசு வைத்து யானை கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மத்திய அரசு கேரள அரசிடம் விரிவான அறிக்கை தரும்படி கேட்டுள்ளது.கேரள மாநிலம் மலப்புரத்தி்ல் காட்டில் உணவு தேடி வந்த கர்ப்பிணி யானைக்கு அன்னாசி பழத்தில் பட்டாசுகளை மறைத்து வைத்து மர்மநபர்கள் அளித்துள்ளனர். அதை யானை தின்ற போது பட்டாசு வெடித்ததில் யானைக்கு

திருவனந்தபுரம்: கேரளாவில் மலப்புரத்தில் அன்னாசியில் பட்டாசு வைத்து யானை கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மத்திய அரசு கேரள அரசிடம் விரிவான அறிக்கை தரும்படி கேட்டுள்ளது.latest tamil newsகேரள மாநிலம் மலப்புரத்தி்ல் காட்டில் உணவு தேடி வந்த கர்ப்பிணி யானைக்கு அன்னாசி பழத்தில் பட்டாசுகளை மறைத்து வைத்து மர்மநபர்கள் அளித்துள்ளனர். அதை யானை தின்ற போது பட்டாசு வெடித்ததில் யானைக்கு வாயில் பலத்த காயம் ஏற்பட்டது. காயத்துடன் சுற்றி வந்த யானை ஒரு கட்டத்தில் பரிதாபமாக உயிரிழந்தது.


latest tamil newsஇது குறித்து மத்திய வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்ததாவது, ' கேரளாவில் பழத்திற்குள் பட்டாசு வைத்து கர்ப்பிணி யானையின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இச்சம்பவம் குறித்து கேரள அரசு விரிவான அறிக்கை வழங்க வேண்டும்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
05-ஜூன்-202004:45:39 IST Report Abuse
மதுரை விருமாண்டி Unfortunately, it is in temples and festivals that elephants suffer most in Kerala. Of 521 captive elephants only around 68 is captured in Kerala. 20 - 22 die every year due to constipation, foot abscess and malnutrition. Those alive have septic feet and sores on backs & hips.
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
05-ஜூன்-202001:39:33 IST Report Abuse
மதுரை விருமாண்டி Train collisions alone have killed 266 elephants from 1987 to July 2017 in India, say Eastern Railway officials. In 2018 February, near Assam, a speeding train killed 5 elephants. அதில் இரண்டு குட்டி யானைகளும் பரிதாபமாக இறந்தன . In September 2019, Two female elephants aged between 15 and 20 years were found dead over the last two days in and around Anaikatti, Coimbatore - TOI news. Between 2015 and 2018, 49 elephants were killed in train accidents (Nine in 2015-16 21 in 2016-17 19 in 2017-18). Of these Assam and West Bengal accounted for 37 deaths and Tamil Nadu, Odisha, Andhra Pradesh and other states for the remaining. It is a cruel paradox that the mascot of Indian Railways is an elephant. Hope this one gory crime on this elephant s our eyes and more tangible steps are taken to save the dwindling, endangered pachyderms from us, the humans.
Rate this:
Cancel
தாமரை அழுகும் - சென்னை,இந்தியா
04-ஜூன்-202023:45:08 IST Report Abuse
தாமரை அழுகும் இதே மனிதர்கள் இறந்து இருந்தால் கேட்டிருக்க மாட்டார்கள்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
05-ஜூன்-202005:50:08 IST Report Abuse
 Muruga VelYou are suffering from some psychological disorder. Get well soon.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X