அமெரிக்க கடைகள் சூறை; ஐபோன் திருடர்களுக்கு ஆப்பிள் நிர்வாகம் எச்சரிக்கை

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 04, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
அமெரிக்காவின் மெனேசோட்டா மாகாணத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபுளாயிடு படுகொலை பிற மாகாணங்களுக்கும் பரவி தற்போது பெரிய போராட்டமாக வெடித்துள்ளது. இதனையடுத்து அமெரிக்காவில் பல கடைகள் சூறையாடப்பட்டன. பிலடல்ஃபியா மாகாணத்தில் கொரோனா ஊரடங்கை அடுத்து ஆப்பிள் ஸ்டோர்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு சில கருப்பர்கள் ஐபோன் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். ஐபோன்கள் திருடப்பட்டதை

அமெரிக்காவின் மெனேசோட்டா மாகாணத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபுளாயிடு படுகொலை பிற மாகாணங்களுக்கும் பரவி தற்போது பெரிய போராட்டமாக வெடித்துள்ளது. இதனையடுத்து அமெரிக்காவில் பல கடைகள் சூறையாடப்பட்டன. பிலடல்ஃபியா மாகாணத்தில் கொரோனா ஊரடங்கை அடுத்து ஆப்பிள் ஸ்டோர்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு சில கருப்பர்கள் ஐபோன் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.latest tamil newsஐபோன்கள் திருடப்பட்டதை அடுத்து ஆப்பிள் நிர்வாகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. 'திருடப்பட்ட ஐபோன்கள் இயங்காதபடி செய்யமுடியும். மேலும் ஐபோன்களைத் திருடியவர்களை இதில் உள்ள மென்பொருள் உதவியுடன் கையும் களவுமாக காவலர்களால் பிடிக்கவும் முடியும். ஆக திருடியவர்கள் அவர்களாகவே முன்வந்து போன்களை திருப்பி அளிப்பது நல்லது' என ஆப்பிள் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


latest tamil newsஇந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகியது. ஜார்ஜ் ஃபுளாயிட் படுகொலையை அடுத்து ஆப்பிள் நிறுவனர் டிம் குக் மனித உரிமை அமைப்புகளுக்கு கருப்பர்கள் நலனுக்காக நிதி அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் ஜார்ஜின் கொலை அர்த்தமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
05-ஜூன்-202014:18:21 IST Report Abuse
Natarajan Ramanathan கருப்பர்கள் மிகவும் மூர்கத்தனம் உள்ளவர்கள். எப்போதுமே அடிதடி வழிப்பறி திருட்டு வன்முறை என்று வாழ்பவர்களுக்கு ஒரு வாய்ப்பு.
Rate this:
ஜெயந்தன் - Chennai,இந்தியா
05-ஜூன்-202015:40:15 IST Report Abuse
ஜெயந்தன்சிவப்பாக இருப்பவன்....அடிதடி வழிப்பறி திருட்டு வன்முறை ...இதில் எல்லாம் ஈடுபட மாட்டான்....அப்படித்தானே???கொஞ்சம் UP , பீஹார், ராஜஸ்தான் பக்கம் போய் பார்த்து வரலாமே...
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
06-ஜூன்-202001:25:38 IST Report Abuse
தமிழவேல் நிறம்தான் குணத்தை நிர்ணயிக்கும் ,என்றால் அது புத்தியற்ற கருத்து ....
Rate this:
Cancel
ANBU - penang,மலேஷியா
05-ஜூன்-202014:04:02 IST Report Abuse
ANBU நீ என்ன கலர் ?
Rate this:
Cancel
balaji - chennai,இந்தியா
05-ஜூன்-202012:49:25 IST Report Abuse
balaji ரிப்போர்டிங் சரியில்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X