இந்தியாவின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்: மேக்ரான்

Updated : ஜூன் 05, 2020 | Added : ஜூன் 05, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

புதுடில்லி: அனைவருக்கும், கொரோனா பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்து கிடைப்பதில், இந்தியாவின் ஒத்துழைப்பை, பிரான்ஸ் எதிர்பார்ப்பதாக, அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்தார்.



latest tamil news



இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஐரோப்பிய நாடான, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில், பேரழிவை ஏற்படுத்திய, 'அம்பான்' புயலால், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை செய்ய, பிரான்ஸ் அரசு தயாராக உள்ளது.


latest tamil news



கொரோனா பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்து அனைவருக்கும் கிடைக்க, இந்தியாவின் ஒத்துழைப்பை, பிரான்ஸ் எதிர்பார்க்கிறது.இந்த விவகாரத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
05-ஜூன்-202017:15:56 IST Report Abuse
Baskar எண்கள் நாட்டு ஜனாதிபதி இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதில் ஒன்றும் தவறில்லை. என் இந்தியாவில் இருந்து இங்கு திருட்டுதனமாக குடியேறி இருக்கும் தமிழகம் புதுவை மக்கள் எத்தனை பேர்கள் இந்த நாடு கொடுக்கும் உதவிக்கு வரும் மக்களுக்கு உதவி செய்கிறது. நான் இங்கு வந்து நாற்பது வருடமாகிறது வேலை செய்தேன் நல்ல வேலை இப்போது எனக்கு வயது ஆகி விட்டதால் பென்ஷன் தொகைவாங்குகிறேன். ஆனால் எத்தனை பேர்கள் வேலை செய்யாமலே உதவி தொகையை மட்டும் வாங்கி குடும்பம் நடத்துகின்றனர் தெரியுமா. எவனோ ஒருவன் ஊழலை பற்றி எழுதுகிறான். அதெல்லாம் சும்மா. உண்மையில் இங்கு நடப்பது நூற்று கணக்கான இந்தியன் பிச்சை எடுக்காத குறையாக கொடுக்கிற உதவி தொகை வைத்து குடும்பம் நடத்துகிறான் என்று எவனுக்கும் தெரியாது. பிரான்சில் வேலை செய்கிறேன் என்று பொய் சொல்லி எத்தனை பெண்கள் கழட்டப்படுகிறார்கள் என்று பார்க்கிறோம். பேர்தான் பிரான்சில் இருக்கிறோம் ஆனால் வாழ்க்கை..........
Rate this:
Cancel
05-ஜூன்-202010:18:54 IST Report Abuse
நக்கல் இவர் ஒரு சங்கி, டிரம்ப் போல...
Rate this:
Cancel
05-ஜூன்-202005:46:03 IST Report Abuse
ஆப்பு எல்லாத்துக்கும்.மேலாக ரஃபல் யாவாரம் நல்லா நடக்கணுமே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X