எம்.பி.க்களின் பி.ஏ.,க்களுக்கு பார்லி.யில் நுழைய கட்டுப்பாடு

Updated : ஜூன் 05, 2020 | Added : ஜூன் 05, 2020 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: கொரோனா பாதிப்பு தலைநகர் டில்லியில் இன்னும் குறையாத நிலையில், பார்லி. எம்.பி.க்களின் பி.ஏ.,க்கள் பார்லிமென்ட் அலுவலகத்திற்குள் நுழைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக லோக்சபா, செயலர் சினேகலதா ஸ்ரீவஸ்தவா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது,கொரோனா தொற்று காரணமாக பார்லி. அலுவலகத்திற்குள் தற்போது எம்.பி.க்கள் மட்டுமே செல்ல
parliament, coronavirus, covid 19, coronavirus lockdown,
எம்.பி.க்கள், பி.ஏ.,க்கள், பார்லி.யில் நுழைய தடை

புதுடில்லி: கொரோனா பாதிப்பு தலைநகர் டில்லியில் இன்னும் குறையாத நிலையில், பார்லி. எம்.பி.க்களின் பி.ஏ.,க்கள் பார்லிமென்ட் அலுவலகத்திற்குள் நுழைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக லோக்சபா, செயலர் சினேகலதா ஸ்ரீவஸ்தவா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது,
கொரோனா தொற்று காரணமாக பார்லி. அலுவலகத்திற்குள் தற்போது எம்.பி.க்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களது பி.ஏ..,க்கள் மற்றும் எம்.பி. அலுவலக ஊழியர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளி முக்கியம் என்பதால் மறு உத்தரவு வரும் வரை இந்த தடை உத்தரவு தொடரும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news




தற்போது லோக்சபா, ராஜ்யசபா என இரு எம்.பி.க்களுக்கு, 800-க்கும் மேற்பட்ட பி.ஏ..,க்கள் உள்ளனர். இவர்கள் எம்.பி.க்களுடன் நிழல் போல் வருதால், சமூக இடைவெளி கேள்வி குறியாகிறது. இதனால் நோய் பரவலை தடுக்கும் விதமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
05-ஜூன்-202020:00:00 IST Report Abuse
J.Isaac அங்கும் தொற்று வந்தால் ?????
Rate this:
Cancel
PR Makudeswaran - Madras,இந்தியா
05-ஜூன்-202017:35:07 IST Report Abuse
PR Makudeswaran எம். பீ. யாரும் மக்கள் சேவை செய்கிறார்களா என்ன. அதுவும் நம் தமிழ் நாட்டில் இருந்து சமீபகால எம் பி.க்கள் என்ன செய்தார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது: ஆனால் ஒன்றும் செய்யவில்லை என்று நமக்கு தெரியும். இதில் பி ஏ என்ன குறைச்சல்?
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
05-ஜூன்-202017:17:01 IST Report Abuse
Bhaskaran நம்ம ஊர் எம்பிக்கள் சிலருக்கு படிச்ச பி.எ. கள் இல்லாமல் ஒண்றுமேபுரியாதே ஐயா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X