பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 9,851 பேருக்கு தொற்று: பாதிப்பு 2.26 லட்சத்தை கடந்தது

Updated : ஜூன் 08, 2020 | Added : ஜூன் 05, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
India, CoronaVirus_Update, DeathCount, Coronavirus, COVID-19,  corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம், உயிரிழப்பு,

புதுடில்லி:கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 273 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.26 லட்சமாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,348 ஆகவும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்து 770 பேர் ஆக அதிகரித்துள்ளது.அதில், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 960 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 462 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 273 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 348 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news




மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்


மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு
மஹாராஷ்டிரா - 77,793 2,710
தமிழகம் - 27,256 -220
டில்லி - 25,004-650
குஜராத் - 18,584 -1,155
ராஜஸ்தான் - 9,862 - 213
உத்தர பிரதேசம் - 9,237 - 245
மத்திய பிரதேசம் - 8,762 - 377
மேற்கு வங்கம் - 6,876-355
பீஹார் - 4.493 -29
கர்நாடகா- 4,320 - 57
ஆந்திரா - 4,223 - 71
ஹரியானா - 3,281 - 24
தெலுங்கானா - 3,147 - 105
காஷ்மீர் - 3,142 -35
ஒடிசா- 2.478-07
பஞ்சாப்- 2,415-47
அசாம் - 1,988-04
கேரளா - 1,588 - 14
உத்தரகாண்ட் - 1,153-10
ஜார்க்கண்ட்-783 -06
சத்தீஸ்கர்-756 -02
திரிபுரா-644-0
ஹிமாச்சல பிரதேசம் -383 - 05
சண்டிகர் -301-05
கோவா-106-0
மணிப்பூர்-124-0
\லடாக்-90-01
புதுச்சேரி- 82 - 0
நாகலாந்து-80-0
அருணாச்சல பிரதேசம்-42-0
அந்தமான-33-0
மேகாலயா-33-1
மிசோரம்-17-0
தாதர் மற்றும்நாகர் ஹவேலி-12-0
சிக்கிம்-02-0

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஜூன்-202007:39:47 IST Report Abuse
ஆப்பு கொரொனா பழியெல்லாம் மாநிலங்கள் தலையில் கட்டியாச்சு. 18 நாளில் கொரோனா சோலிய முடிப்போம்னவங்க 65 நாளாகியும் முக்குறோம்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
06-ஜூன்-202004:11:42 IST Report Abuse
J.V. Iyer மக்களுக்கு என்ன சொன்னாலும் தெரியாது. மக்கள் தொகையை குறைக்க இது ஒன்றுதான் வழி. எனவே கூட்டமாக மாஸ்க் அணியாமல் வெளியே வாருங்கள். உங்கள் உயிர் உங்கள் மாஸ்க்கில். உங்கள் குடும்பத்தின் உயிர் உங்கள் மாஸ்க்கில். உங்கள் கையில்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
05-ஜூன்-202023:03:45 IST Report Abuse
தல புராணம் வெற்றிகரமாக இன்று இத்தாலியை கடந்து விட்டோம். நாளை ஸ்பெயின்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X