அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் போர்ப்ஸ் பட்டியலில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார்

Updated : ஜூன் 05, 2020 | Added : ஜூன் 05, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Akshay Kumar, Indian actor, Forbes 2020 list, world's highest-paid, celebrities, Bollywood actor, அதிக சம்பளம் , போர்பஸ் பட்டியலில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார்அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் போர்பஸ் பட்டியலில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார்

புதுடில்லி: உலகில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் குறித்து போர்பஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இடம் பெற்றுள்ளார்.

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பிபரல பத்திரிகையான போர்பஸ், கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் முதல் 2020-ம் ஆண்டு மே வரையில் உலகில் அதிக சம்பளம் பெரும் பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் 10 இடங்களைில் , 22 வயது கெய்லி ஜென்னர் என்ற டி.வி. நடிகை 590 மில்லியன் டாலருடன் முதலிடத்திலும், இசைக்கலைஞரும், பாப் பாடகருமான கெய்னி வெஸ்ட் 170 மில்லியன் டாலருடன் இரண்டாம் இடத்திலும், உள்ளனர்.


latest tamil news




மேலும் ரோஜர் பெடரர், கிறிஸ்டினோ ரொனால்டோ, லையனல் மெஸ்சி, நெய்மர், ஹாலிவுட் நடிகர் தவானி ஜான்சன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இதில் இந்தியாவைச் சேர்ந்த பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் 65 மில்லியன் டாலருடன் ( ரூ. 466 கோடி) 52-வது இடத்தில் உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankar - Chennai,இந்தியா
05-ஜூன்-202017:17:49 IST Report Abuse
Sankar கான் ராஜீயத்தை அழித்த தலை க்கு எங்கள் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
05-ஜூன்-202013:51:24 IST Report Abuse
sundarsvpr இந்திய திருநாட்டில் வருமானவரி அதிகமாய் செலுத்தும் முதல் பத்து நபர்களில் ஒருவர் கூட தமிழகத்தின் திரை பிரபலங்கள் இருக்கமாட்டார்கள்.
Rate this:
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
05-ஜூன்-202013:08:04 IST Report Abuse
dandy NOTHING SURPRISE .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X